ஜிஎஸ்டி தொகுப்பு தீர்வை விளக்கம்

Last updated on July 13th, 2017 at 04:35 pm

Language

 • English
 • Hindi
 • Marathi
 • Kannada
 • Telugu
 • Tamil
 • Gujarati

சமீபத்திய மாற்றங்களை சேர்ப்பதற்காக இந்த பதிவானது டிசம்பர் 2, 2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

தற்போதைய நடைமுறையின்படி மறைமுக வரிவிதிப்பு முறையானது சிறிய டீலர்களுக்கு காம்போஸிஷன் என்று அழைக்கப்படும் ஒரு எளிய சமர்ப்பிக்கும் முறையை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் நீங்கள்,

 • உங்கள் விற்றுமுதலின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மட்டுமே வரிகள் செலுத்த வேண்டியது
 • பீரியாடிக் ரிட்டர்ன்கள் மட்டுமே தாக்கல் செய்யலாம் (பொதுவாக காலாண்டு அடிப்படையில்)
 • விரிவான பதிவேடுகளை பராமரித்தல் அல்லது வரி விலைப்பட்டியல் விதிகளைப் பின்பற்றுதல் போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு
 • உள்ளீட்டு வரி கிரெடிட்டை (ஐடீசி) எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை(ITC)
 • விற்பனையின்பொழுது வரி வசூலிக்க அனுமதிக்கப்படுவதில்லை

Tஎனவே, சிறிய வணிக நிறுவனங்களுக்கு, வரி பொறுப்பை கணக்கிடுவது எளிமையானது ஆகும். இது விரிவான பதிவுகளை பராமரிப்பதற்கு தேவைப்படும் நேரம் மற்றும் ஆற்றலை சேமிக்கிறது.

காம்போஸிஷன் எவ்வாறு வித்தியாசமானது என்பதை பின்வரும் உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம்:

Composition Tax

Composition Levy in the GST Regime

இதேபோல், ஜிஎஸ்டி முறையிலும் அதே நன்மைகளானது வழங்கப்படுகிறது. சிறிய டீலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை காம்போஸிஷன் லெவி என அழைக்கப்படும் காம்போஸிஷன் திட்டத்தை தேர்வுசெய்ய முடியும். இந்த திட்டத்தின்கீழ், ஒரு காம்போஸிஷன் வரி செலுத்துவோர் தனது விற்றுமுதலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே வரி செலுத்துவார்.

Threshold Limit

 • வடகிழக்கு இந்தியா + சிக்கிம், ஜம்மு&காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்   – முந்தைய நிதி ஆண்டில், ஒரு நிரந்தர கணக்கு எண் கொண்ட நபரின் மொத்த விற்றுமுதல் ரூ.10 லட்சத்திற்கு அதிகமாகவும், ஆனால் ரூ. 50 லட்சத்திற்கு மிகாமலும் இருத்தல்.
 • இந்தியாவின் மற்றைய பகுதிகள் முழுவதும் – முந்தைய நிதி ஆண்டில், ஒரு நிரந்தர கணக்கு எண் கொண்ட நபரின் மொத்த விற்றுமுதல் ரூ.20 லட்சத்திற்கு அதிகமாகவும், ஆனால் ரூ. 50 லட்சத்திற்கு மிகாமலும் இருத்தல்.

தீர்வை விகிதல்

 • தீர்வை விகிதம் இன்னும் அறிவிக்கப்படவில்லை
 • விகிதம்
  • உற்பத்தியாளர்- ஒரு ஆண்டில் ஒரு மாநிலத்தின் விற்றுமுதலில் 2.5%-க்கு குறையாமல் இருத்தல்
  • உற்பத்தியாளர் அல்லாதவர்- ஒரு ஆண்டில் ஒரு மாநிலத்தின் விற்றுமுதலில் 1%-க்கு குறையாமல் இருத்தல்

ஒரு காம்போஸிஷன் வரி செலுத்துவோருக்கான நிபந்தனைகள்

ஆரம்பநிலை வரையறையைத் தவிர, ஒரு காம்போஸிஷன் வரி செலுத்துவோருக்கு பின்வரும் நிபந்தனைகள் பொருந்தும்::

 • சேவைகள் வழங்குவதில் ஈடுபட முடியாது
 • குறிப்பிட்டு அறிவிக்கப்பட்டுள்ள பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட முடியாது
 • ஜிஎஸ்டி-யின் கீழ் வரிவிதிக்கமுடியாத பொருட்களை வழங்க முடியாது
 • ஒரு மின்னணு-வர்த்தக ஆபரேட்டர் மூலமாக பொருட்களை வழங்க முடியாது
 • மாநிலங்களுக்கு இடையே விநியோகம் செய்ய முடியாது– ஒரு காம்போஸிஷன் வரி செலுத்துபவர் பொருட்கள் மற்றும் / அல்லது சேவைகள் மற்றும் இறக்குமதிகளை மாநிலங்களுக்கு இடையே விநியோகிப்பதில் ஈடுபடக்கூடாது.
 • காம்போஸிஷன் வரி செலுத்துதல் – ஒரு காம்போஸிஷன் தொகுப்பு வரி செலுத்துபவர் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தால், பொருட்கள் வழங்குதல் மற்றும் சேவைகள் வழங்குதல் ஆகிய இரண்டுக்கும் காம்போஸிஷன் தீர்வை பொருந்தும்.
 • வரி வசூலிக்கத் தேவையில்லை – ஒரு காம்போஸிஷன் வரி செலுத்துபவர், தான் வெளியே சப்ளை செய்யும் அனைத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வரி வசூலிக்கத் தேவையில்லை.
 • ஒரே நிரந்தர கணக்கு எண் கீழ் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும் – காம்போஸிஷன் தீர்வையானது, ஒரு மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையே ஒரே நிரந்தர கணக்கு எண் கீழ் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
  இதற்கு அர்த்தம் என்ன?

  பின்வருபவை போன்ற வெவ்வேறு வணிக நிறுவனங்களைக் கொண்ட ஒரு தனிநபர்:

  • மொபைல் போன்கள் & உதிரிபாகங்கள்
  • எழுதுபொருட்கள்
  • அங்கீகாரம் பெற்ற விற்பனை பொருட்கள்

  மேற்கண்ட சூழலில், காம்போஸிஷன் திட்டமானது மூன்று வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். காம்போஸிஷன் திட்டத்தின்கீழ் சேர்ப்பதற்கு ஏதாவது ஒரு நிறுவனத்தை மட்டும் டீலர் தேர்வு செய்ய முடியாது. உதாரணமாக, ஒரு நிரந்தர கணக்கு எண்ணின் கீழ் ஒரு வணிக நிறுவனமானது கர்நாடகா & கேரளாவில் வர்த்தகம் மேற்கொண்டிருந்தால், அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வணிக நிறுவனமும் ‘மாநிலத்திற்குள்ளேயான’ சப்ளைகளை மட்டும் கொண்டிருக்க வேண்டும்.

 • உள்ளீட்டு கடன் கிரெடிட்டை கிளைம் செய்ய முடியாது – ஒரு தொகுப்பு வரி செலுத்துபவர், உள்ளே வரும் (பெறும்) அனைத்தும் பொருட்கள் மற்றும்/அல்லது சேவைகளுக்கு, உள்ளீட்டு கடன் கிரெடிட்டை கிளைம் செய்ய தகுதி கிடையாது.

  இதற்கு என்ன அர்த்தம்?

  ஒரு டீலர் ஒரு தொகுப்பு வரி செலுத்துபவராக இருக்க முடிவுசெய்தால், அவர் வழக்கமான வரி செலுத்தும் டீலரிடம் இருந்து வரி விதிப்புக்குள்ளாகும் பொருட்களை கொள்முதல் செய்தாலும், அவர் உள்ளீட்டு கடன் கிரெடிட்டை கிளைம் செய்ய முடியாது. வரி விதிப்புக்குள்ளாகும் தொகையானது தொகுப்பு வரி செலுத்துவோரின் விலையில் சேர்க்கப்படும்.

ஒரு தொகுப்பு வரி செலுத்துபவருக்கான ரிட்டர்ன் படிவங்கள்

ஒரு தொகுப்பு வரி செலுத்துபவர், காலாண்டு ரிட்டர்ன் மற்றும் ஆண்டு ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். ரிட்டர்ன்களின் வகைகள் மற்றும் அளிக்கப்பட வேண்டிய விவரங்கள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ரிட்டர்ன் வகை கால இடைவெளி கெடு தேதி அளிக்கப்பட வேண்டிய விவரங்கள்
படிவம் ஜிஎஸ்டிஆர்-4ஏ காலாண்டு சப்ளையரால் அளிக்கப்பட்டுள்ள படிவம் ஜிஎஸ்டிஆர்-1-ன் அடிப்படையில், தொகுப்பு திட்டத்தின்கீழ் பதிவுபெற்ற பெறுபவருக்கு கிடைக்கப்பெற்ற உள்வரும் பொருட்களின் தானாக-தயாரான விவரங்கள்.
படிவம் ஜிஎஸ்டிஆர் -4 காலாண்டு அடுத்த மாதத்தின் 18ஆம் தேதி படிவம் ஜிஎஸ்டிஆர்-4ஏ-ல் இருந்து வெளிசெல்லும் அனைத்து பொருட்கள் உட்பட தானாக நிரப்பப்பட்ட விவரங்கள் மற்றும் செலுத்தவேண்டிய வரி குறித்த விவரங்கள். படிவம் ஜிஎஸ்டிஆர்-4ஏ-ல் மேற்கொள்ளப்பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள் அல்லது மாறுதல்கள் குறித்த விவரங்கள், படிவம் ஜிஎஸ்டிஆர்-4-ல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
படிவம் ஜிஎஸ்டிஆர் -9ஏ முழு ஆண்டு அடுத்த நிதியாண்டின் டிசம்பர் 31 வரி செலுத்திய விவரங்களுடன் காலாண்டு தாக்கல்களின் தொகுப்பு விவரங்கள்.

 

தற்போதைய காம்போஸிஷன் திட்டத்தில், ஒரு காம்போஸிஷன் டீலர் தனது விற்பனையில் மொத்த விற்றுமுதலை மட்டுமே அறிவிக்க வேண்டும். அவர் விலைப்பட்டியல் ரீதியான விவரங்களை அறிவிக்கத் தேவையில்லை. ஜிஎஸ்டி-யில், தொகுப்பு வரி செலுத்துபவர் தனது ரிட்டர்ன்களை, தனது விற்பனைகளின் மொத்த விற்றுமுதலுடன் சமர்ப்பிக்கப்படும் சப்ளையரின் படிவம் ஜிஎஸ்டிஆர்-1-ன் அடிப்படையில் தானாக உருவாக்கப்படும், உள்வரும் பொருட்களின் விலைப்பட்டியல் ரீதியான விவரங்களுடன் தாக்கல் செய்வார்.

ஜிஎஸ்டி முறையில் காம்போஸிஷன் தீர்வை குறித்த மேலும் உதாரணங்களுக்கு, இந்த வலைப்பதிவை பார்க்கவும்.

விரைவில் வருகிறது
காம்போஸிஷன் தீர்வை தொடர்புடைய மாறுதல் விதிகள்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

About the author

Pugal T & Yarab A

37 Comments

 • I am an businessman with turnover less than 20 lac in rajasthan. My business in cash oriented only.

  1) Whether i have to take registration under GST or it is optional form me ?

  2) If it is optional than what are consequences on my business for opt registration or opt non registration ?

  3) whether i need to migrate in GST as i am a VAT composit dealer in currently ?

  4) If i go for non registration, there is no compliance which i need to take care for GST ?

  • Hello Rahulji,

   Since you are a existing registered dealer in the State VAT, it is compulsory for you to migrate to GST. Now since your aggregate turnover is less than 20lac, registration in GST can be cancelled.

   Does after you cancel the GST registration, once the GST roll out you are not required to do compliance anyone after that.

  • There is no requirement of any Way Bill. The Tax Invoice in which IGST is charges will need to be shown while crossing the state border.

 • under composition scheme, if Auto-populated details of inward supplies made available only on quarterly basis to the recipient.
  How GSTR-2A. & GSTR-2 can be get reconciled by the regular dealer (supplier) on 15th of the every month?

 • SIR IN EXAMPLE YOU CALCULATE 1 % 289 ONLY
  ACTUAL TOTAL AMOUNT IS (CGST 1 % 289 + SGST 1% 289) TOTAL TAX LIABILITY RS. 578

  • In the table shown, we have compared the calculation of tax to be paid by a composition dealer and regular dealer in the current regime. Under GST, it will be CGST + SGST.

 • What the term “can not be engaged in supply of services” means? Does it means that service sector such as repair and maintainence will not be entitled to choose to pay composit GST?

 • Is textiles ( also formerly called piece-goods) like saree, dothis, shirting fabrics, cotton and blended cloth materials taxable under GST. Currently its exempted from tax in most states but in Kerala its taxed at 2%.

  My Question is if its not taxed in GST and I deal in 1. Textiles, 2. Readymades & 3. Inner Wear ( 2 & 3 are taxed at present in all states ), can I opt for COMPOSITION SCHEME ?

 • Please help with the procedure to be adopted for switching from regular scheme (under existing law) to the composition scheme under GST?

 • Will a composite dealer be able to purchase from other states.
  Though sales will be only within home state (intra state.)

  Is inter state purchase allowed for composite dealer ?

 • Thanks Taly Team for providing full information on GST composite levy scheme along with the rules & regulations.

 • we are having tyre retreading business and want now whether we can opt for composite tax and how in GST.we retread old tyre of customer and give them back

  • If your turnover does not exceed Rs 50 Lakhs and if you fulfill the conditions for being a composition tax payer as listed in the blog, then you can register as a composition tax payer.

 • Information on GST by Tally solutions are very useful and knowledgeable . I appreciate the initiate taken by Tally people well in advance.. Thanks every body in Tally team.

 • (1) Aggregate turnover is include Export turnover ?

  (2) Conditions for a Composite Tax Payer
  No Interstate supplies – A composite tax payer should not engage in interstate supply of goods and / or services and imports.
  Yaha Export likha nahi he . Agar koi local or Export Goods / Service business karta he Wo Composition scheme me join ho sakta he ? & export turnover exclude or include in Aggregate Turnover defination ? & Export pe composition tax bharna padega ya nahi ?

 • agar koi dealer composition me hai aur tax percentage 12.35% se upar hai to composition dealer regular dealer se faide me rahega (agar margin same percentage rakkha jaye ) aur agar 12.35% se kam Tax rate hoga to composition dealer ko jada tax dena padega..
  Upar Diye example me Tax rate 5% se badal ke 18% karne per Composition dealer 325 pay karega jabki regular dealer 450 pay karega

  • try it with 50 %
   and u will get the following

   if the % of profit will be 50%.
   the sale price will be 39375.

   At this condition the composite dealer have to pay a amount of 1645 rupees. and the regular dealer have to pay the total tax of 1875.

   the composite dealer have to pay a amount of 394 as 1% of total turn over.
   But THE REGULAR DEALER HAVE TO PAY A AMOUNT OF 625 AFTER INPUT CREDIT. (625>394)

   THE NET PROFIT OF COMPOSITE DEALER WILL BE 12731. WHILE THE REGULAR DEALER WILL GET 12500.

   DOSE IS FAIR.
   I.E. THE REGULAR DEALER IS PAYING MORE TAX AND GETTING LESS PROFIT.

© Tally Solutions Pvt. Ltd. All rights reserved - 2017