திருத்தப்பட்ட வரைவு மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் சிறப்பம்சங்கள்

Last updated on April 28th, 2017 at 12:19 pm

Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

திருத்தப்பட்ட வரைவு மாதிரி ஜிஎஸ்டீ சட்டம் 26 நவம்பர், 2016 அன்று அமலுக்கு வந்ததுள்ளது. திருத்தப்பட்ட வரைவு மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வரும் பகுதிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன:

  • மாற்றங்கள் என்னென்ன?
  • புதிதாக சேர்க்கப்பட்டவைகள் எவை?
  • நீக்கப்பட்டவைகள் என்னென்ன?

மாற்றங்கள் என்னென்ன?

பொருள் தலைப்பு வரைவுச் சட்டம்- 14 ஜூன், 2016 திருத்தப்பட்ட வரைவுச் சட்டம்- 26 நவம்பர், 2016
பதிவு செய்தல் நுழைவு வரம்பு வடகிழகு மாநிலங்களுக்கு ரூ. 5 லட்சங்கள்
மீதியுள்ள இந்தியப் பகுதிகளுக்கு ரூ. 10 லட்சங்கள்
சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு ரூ. 10 லட்சங்கள்*

மற்ற சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு ரூ. 20 லட்சங்கள்

* அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட்

திரண்ட கொள்முதல்/ விற்றுமுதல் திரண்ட மதிப்பு அனைத்து வரி செலுத்தக்கூடிய சப்ளைகள், வரி செலுத்தவேண்டியில்லாத சப்ளைகள், விலக்கீடு செய்யப்பட்ட சப்ளைகள் மற்றும் ஏற்றுமதி சப்ளைகள் உள்ளடங்கும். அனைத்து வரி செலுத்தக்கூடிய சப்ளைகள், விலக்கீடு செய்யப்பட்ட சப்ளைகள் மற்றும் ஏற்றுமதி சப்ளைகள் உள்ளடங்கும்.
வழங்கல் (சப்ளை) சேவைகள் இறக்குமதி சேவைகளின் இறக்குமதி, பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் மற்றும் வணிகத்தில் அல்லது அதன் முன்னேற்றத்திற்காக இருந்தாலும், இல்லாவிட்டாலும். சேவைகளின் இறக்குமதி பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டால் மற்றும் வணிகத்தில் அல்லது அதன் முன்னேற்றத்திற்காக இருந்தாலும், இல்லாவிட்டாலும்.
கம்போஸிஷன் வரிவிதிப்பு வரி வீதம் நிதியாண்டின்போது ஒரு மாநிலத்தில் மொத்த வருவாயில் 1%-ஐ விட குறைவாக இல்லாத. நிதியாண்டின்போது ஒரு மாநிலத்தில் உற்பத்தியாளருக்கு * மொத்த வருவாயில் 2,5%-ஐ விட குறைவாக இல்லாத மற்றவர்களுக்கு 1%-ஐ விட குறைவாக இல்லாத

* கவுன்சிலின் பரிந்துரைப்பில் குறிப்பிட்டுள்ளபடி அம்மாதிரியான சரக்குகளின் உற்பத்தியாளர் தவிர்த்து

கம்போஸிஷன் வரிவிதிப்பு வரம்பு சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகளின் மாநிலங்களுக்கு இடையேயான அவுட்வேர்ட் சப்ளைகளில் ஈடுபட்டுள்ள ஒரு வரிசெலுத்தக்கூடிய நபர் சேர்க்கை (கம்போஸிஷன்) வரிவிதிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட முடியாது. ஏற்கனவே உள்ள மாநிலங்களுக்கு இடையேயான அவுட்வேர்ட் சப்ளைகளின் நிபந்தனைகளோடு, பின்வருபவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன :

1) சேவைகளின் சப்ளையில் ஈடுப்பட்டுள்ளவர்கள்
2) ஜிஎஸ்டியின் கீழ் வரி விதிப்புக்கு உட்படாத சரக்குகளை சப்ளை செய்வதில் ஈடுபட்டுள்ளவர்கள்
3) ஒரு எலக்ட்ரானிக் வர்த்தக (இ-காமர்ஸ்) ஆபரேட்டர் மூலம் ஏதேனும் சரக்குகளின் சப்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள்
4) கவுன்சிலின் பரிந்துரைப்பில் குறிப்பிட்டுள்ளபடியான சரக்குகளின் உற்பத்தியாளர்

சரக்குகளின் வழங்கல் (சப்ளை) நேரம் முன்னோக்கிய கட்டணம் கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி :

1. சரக்குகள் அகற்றபட்ட தேதி
2. விலைவிவரப் பட்டியலின் தேதி
3. பணம் பெற்றுக்கொண்ட தேதி
4. கணக்குக புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட (சரக்குகள் பெற்றுகொண்டது) தேதி

கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. விலைவிவரப் பட்டியலின் தேதி
2. பணம் பெற்றுக்கொண்ட தேதி

சரக்குகளின் வழங்கல் (சப்ளை) நேரம் பின்னோக்கிய கட்டணம் கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. சரக்குகள் பெற்றுக்கொள்ளப்பட்ட தேதி
2. பணம் செலுத்தப்பட்ட தேதி
3. விலைவிவரப் பட்டியலின் தேதி
4. கணக்குப் புத்தகங்களில் பற்று வைத்த (டெபிட்) தேதி

 

கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. சரக்குகள் பெற்றுக்கொள்ளப்பட்ட தேதி
2. பணம் செலுத்தப்பட்ட தேதி
3. விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 30 நாட்கள்

மேற்கண்ட நிகழ்வுகளை தீர்மானிக்க முடியாவிட்டால், பெறுபவரின் கணக்குப் புத்தகங்களில் உள்ள பதிவுத் தேதி சப்ளை நேரமாக இருக்கும்

சேவைகளின் வழங்கல் (சப்ளை) நேரம் முன்னோக்கிய கட்டணம் விலைவிவரப் பட்டியல் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்குள் வெளியிடப்படாவிட்டால் : : கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. விலைவிவரப் பட்டியலின் தேதி
2. பணம் பெற்றுக்கொண்ட தேதி

விலைவிவரப் பட்டியல் பரிந்துரைக்கட்டால்ப்பட்ட காலத்திற்குள் வெளியிடப்படாவி : கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி :

1. சேவை முடிக்கப்பட்ட தேதி
2. பணம் பெற்றுக்கொண்ட தேதி

 

கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. விலைவிவரப் பட்டியலின் தேதி
2. பணம் பெற்றுக்கொண்ட தேதி

சேவைகளின் வழங்கல் (சப்ளை) நேரம் பின்னோக்கிய கட்டணம் கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. சேவைகள் பெறப்பட்ட தேதி
2. பணம் செலுத்தப்பட்ட தேதி
3. விலைவிவரப் பட்டியல் பெற்றுக்கொள்ளப்பட்ட தேதி
4. கணக்குப் புத்தகங்களில் பற்று வைத்த (டெபிட்) தேதி

கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:

1. பணம் செலுத்தப்பட்ட தேதி
2. விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 60 நாட்கள்

மேற்கண்ட நிகழ்வுகளை தீர்மானிக்க முடியாவிட்டால், பெறுபவரின் கணக்குப் புத்தகங்களில் உள்ள பதிவுத் தேதி சப்ளை நேரமாக இருக்கும்

வழங்கல் (சப்ளைகள்) மதிப்பு மானியங்கள் சப்ளையுடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளவாறு, ஏதேனும் வடிவம் அல்லது முறையில் விலை இறக்கங்கள் மதிப்புடன் சேர்க்கப்பட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழஙப்பட்ட விலை இறக்கங்கள் தவிர்த்து மற்ற விலை இறக்கங்கள் விலையுடன் நேரடியாக இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வேலைப் பணி
(ஜாப் ஒர்கர்)
உள்ளீட்டு வரி கிரெடிட் முதன்மை உற்பத்தியாளர் 180 நாட்களுக்குள் வேலைப் பணிக்காக அனுப்பப்பட்ட உள்ளீடுகளை பெற வேண்டும். முதன்மை உற்பத்தியாளர் 1 ஆண்டுக்குள் வேலைப் பணிக்காக அனுப்பப்பட்ட உள்ளீடுகளை பெற வேண்டும்.
வேலைப் பணி உள்ளீட்டு வரி கிரெடிட் முதலீட்டுச் சரக்குகளை திரும்பப் பெறுவதற்கான காலம் 2 வருடங்கள் ஆகும். முதலீட்டுச் சரக்குகளை திரும்பப் பெறுவதற்கான காலம் 3 வருடங்கள் ஆகும்.
பணத்திருப்பம் தாமதமான பணத்திருப்பம் மீதான வட்டி 3 மாதங்களுக்குள் பணம் திரும்ப அளிக்கப்படாவிட்டால், வட்டி செலுத்தப்பட வேண்டும் அறுபது நாட்களுக்குள் பணம் திரும்ப அளிக்கப்படாவிட்டால், வட்டி செலுத்தப்பட வேண்டும்
இடமாற்ற இடைக்கால முன்னேற்பாடு (டிரான்சிஷன் புரோவிஷன்) பதிவுசெய்யப்பட்டுள்ள வணிகம் ( உற்பத்தியாளர், விற்பனையாளர் மற்றும் சேவை சப்ளையர்) உள்ளீட்டு வரி கிரெடிட்டை (ஐடீசி) ஜிஸ்டிக்கு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நிபந்தனைகளாவன :
1. ஐடீசியின் இறுதிக் கையிருப்பு கடைசியாக தாக்கல் செய்யப்பட்ட ரிடர்னில் பிரதிபலிக்க வேண்டும்.
2. கிரெடிட் தற்போதைய சட்டத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும்
3. அது ஜிஎஸ்டியின் கீழ் உள்ளீட்டு வரி கிரெடிட்டாக அனுமதிக்கப்படும்.
உள்ளீட்டு வரி கிரெடிட்டை (ஐடீசி) ஜிஸ்டிக்கு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நிபந்தனைகளாவன :
1. ஐடீசியின் இறுதிக் கையிருப்பு கடைசியாக தாக்கல் செய்யப்பட்ட ரிடர்னில் பிரதிபலிக்க வேண்டும்.
2. அது ஜிஎஸ்டியின் கீழ் உள்ளீட்டு வரி கிரெடிட்டாக அனுமதிக்கப்படும்.

 

 

 

அட்டவணைகள் அட்டவணை I இந்த அட்டவணை பரிசீலனை இல்லாமலும் கூட செய்யப்படும் சப்ளையாக கருதப்பட வேண்டிய பரிவர்த்தனைகள் அல்லது செயல்பாடுகளின் பட்டியலை வழங்குகின்றது :

1. வணிகச் சொத்துக்களின் நிரந்தர பரிமாற்றம்/விடுவிப்பு.
2. வணிகச் சொத்துக்களை ஒரு தனியார் அல்லது வணிகமில்லாத பயன்பாட்டாக மாற்றும் தற்காலிக பயன்பாடு.
3. ஒரு தனியார் அல்லது வணிகமில்லாத பயன்பாட்டிற்கு விடப்படும் சேவைகள்.
4. பதிவு நீக்கிய பிறகு தொடர்ந்து வைத்துக்கொள்ளப்படும் சொத்துக்கள்.
5. ஒரு வரி செலுத்தப்படக்கூடிய நபரால் மற்றொரு வரி செலுத்த வேண்டியிருக்காத நபருக்கு வணிகத்திற்காக அல்லது அதன் முன்னேற்றத்திற்காக சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளை சப்ளை செய்யப்படுதல்.

திருத்தப்பட்ட மாதிரிச் சட்டத்தின்படி, எண் 2, 3, 4 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனை அல்லது செயல்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன மேலும் திருத்தப்பட்ட அட்டவணை I இவற்றைக் கொண்டுள்ளது :

1. உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைத்துள்ள வணிகச் சொத்துக்களின் நிரந்தர பரிமாற்றம்/விடுவிப்பு.
2. வணிகத்திற்காக அல்லது அதன் முன்னேற்றத்திற்காக, பிரிவு 10-ல் குறிப்பிட்டுள்ளவாறு தொடர்புடைய நபர்களுக்கு இடையே அல்லது வேறுபட்ட நபர்களுக்கு இடையே செய்யப்படும் சரக்குகள் அல்லது சேவைகளின் சப்ளை.
3. ஒரு முதன்மையான நபரின் சார்பாக சரக்குகளை சப்ளை செய்ய ஏஜெண்ட் பொறுப்பேற்கும்போது அவருடைய ஏஜெண்டுக்கு முதன்மையாளரால் செய்யப்படும் அல்லது அதற்கு எதிர்மாறாக செய்யப்படும் சரக்குகளின் சப்ளை.
4. ஒரு வரி செலுத்தப்படக்கூடிய நபரால் ஒரு தொடர்புடைய நபருக்கு அல்லது இந்தியாவிற்கு வெளியே உள்ள அவரின் பிற நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து வணிகத்திற்காக அல்லது அதன் முன்னேற்றத்திற்காக செய்யப்படும் சேவைகளின் இறக்குமதி.

 

புதிதாக சேர்க்கப்பட்டவைகள் எவை?

தலைப்பு புதிதாக சேர்க்கப்பட்டவை விவரங்கள்
வரையறை முதலீட்டுப் பொருட்கள் மூலதன சரக்குகள் என்பவை வரவுத்தொகை (கிரெடிட்) கோரும் நபரின் கணக்குப் புத்தகங்களில் மூலதனமாக அவற்றின் மதிப்பு குறிக்கப்பட்டுள்ள சரக்குகள் ஆகும் மேலும் இவை வணிகம் செய்யும்போது அல்லது அதை முன்னேற்றும்போது பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தும் நோக்கில் இருப்பவை ஆகும்.
வழங்கல் (சப்ளை) கலவை அளிப்பு (மிக்ஸ்ட் சப்ளை) ஒரே விலைக்காக ஒரு வரிசெலுத்தக்கூடிய நபரால் வழங்கப்படும் சரக்குகள் அல்லது சேவைகள், அல்லது இரண்டும் இணைந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட சப்ளைகள்.
வழங்கல் (சப்ளை) கூட்டு அளிப்பு (காம்போசைட் சப்ளை) வணிகத்தில் சாதாரண முறையில் இயல்பாக ஒன்றுசேர்த்து சப்ளை செய்யப்படும் சரக்குகள் அல்லது சேவைகள், அல்லது ஏதேனும் இணைந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சப்ளைகளைக் கொண்டு ஒரு பெறுநருக்கு ஒரு வரிசெலுத்தக்கூடிய நபரால் சப்ளை செய்யப்பட்டு/ அனுப்பப்படும் சப்ளை
வழங்கல் (சப்ளை) நேரம் ரசீது (வவுச்சரின்) வழங்கல் சப்ளை நேரம் பின்வருபவைகளின் முன்கூட்டிய நேரமாக இருக்கும் :
1. சப்ளையர் அடையாளம் கண்டுபிடிக்கக்கூடியவராக இருந்தால், ரசீது (வவுச்சர்) தேதி
2. மற்ற நிலைகளில், ரசீது மீட்பு செய்யப்பட்ட தேதி
வழங்கல் (சப்ளை) மதிப்பு வட்டி, தாமதக் கட்டணம் அல்லது அபராதம் ஒரு சப்ளையின் தாமதமான பணம் செலுத்துதல் ஆனது வட்டி அல்லது தாமதக் கட்டணம் அல்லது அபராதம் வரிவிதிப்புக்கு உட்பட்டதாகும்.
வழங்கல் (சப்ளை) மதிப்பு வழங்கிய பிறகான தள்ளுபடி வழங்கிய பிறகான தள்ளுபடி இப்படி இருந்தால் மட்டுமே பரிவர்த்தனை மதிப்பிலிருந்து விலக்கீடு செய்யப்படும் :
1. தள்ளுபடி இம்மாதிரியான வழங்கல் நேரத்தில் அல்லது அதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்த விதிமுறைகளின்படி இருக்க வேண்டும் மேலும் தகுந்த விலைவிவரப் பட்டியல்களுடன் பிரத்தியேகமாக இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும்
2. உள்ளீட்டு வரி கிரெடிட் சப்ளையானது சப்ளையரால் கொடுக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் தள்ளுபடிக்கு ஏற்றது என்பதால் சப்ளையை பெறுபவரால் திருப்பித் தரப்பட்டிருக்க வேண்டும்.
விலைவிவரப் பட்டியல் பின்னோக்கிய கட்டண (ரிவர்ஸ் சார்ஜ்) செயல்முறை பின்னோக்கிய கட்டணத்திற்காக ஒரு வரி செலுத்தும் பொறுப்புள்ள ஒரு பதிவுசெய்துள்ள வரி செலுத்தக்கூடிய நபர், பதிவு செய்திருக்காத நபரிடமிருந்து பெறப்படும் ஏதேனும் சரக்குகள் அல்லது சேவைகளின் இன்வார்ட் சப்ளைக்காக ஒரு வரி விலைவிவரப் பட்டியலை வெளியிட வேண்டும்.
மூலதன பொருட்கள் /முதலீட்டுப் பொருட்கள் மீதான ஐடீசி பைப்லைன் மற்றும் டெலிகாம் டவர்களுக்காக முதல் வருடத்தில் அதிகபட்சமாக 1/3 பங்கு ஐடீசியும், இரண்டாம் நிதியாண்டில் முதல் வருடத்தின் கிளைமையும் சேர்த்து 2/3 பங்கு ஐடீசியும் மேலும் மீதியுள்ளவை அடுத்த நிதியாண்டிலும் இருக்கும்.
ஐடீசி சேவை வழங்கல் மீதான ஐடீசியின் மாறுபாடு (ஐடீசி திரும்புதல்) பெறுபவர் சேவையை வழங்கும் சப்ளையருக்கு விலைவிவரப் பட்டியல் வெளியிட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் செலுத்த வேண்டிய வரியுடன் சேர்த்து பணம் செலுத்தத் தவறினால், பெறுபவருக்கு கிடைக்கும் உள்ளீட்டு வரி கிரெடிட்டுக்கு சமமான ஒரு தொகை வட்டியுடன் அவரிடன் வெளியீட்டு வரி பொறுப்பில் சேர்க்கப்படும்.
கொள்ளை ஆதாயமடைதலுக்கான எதிர்ப்பு உட்பிரிவு கொள்ளை ஆதாயமடைதல் எதிர்ப்பு ஒரு பதிவு செய்துள்ள வரி செலுத்தக்கூடிய நபருக்கு கிடைக்கும் உள்ளீட்டு வரி கிரெடிட்டின் பலன் அல்லது வரி வீதத்தில் ஏதேனும் குறைப்பு ஆனது உண்மையில் சரக்குகள் அல்லது சேவைகளின் விலைகளின் குறைப்பு மூலமாக வாடிக்கையாளர்களை சென்றடைகிறதா என்று ஆராய்வதற்காக.
மாற்றம் ஒதுக்கீடு இடைக்கால ஏற்பாடுகள் (ட்ரான்சிஷன் புரொவிஷன்) கலால் வரி (ஆயத்தீர்வை) ஒரு முதல் நிலை வியாபாரி (டீலர்) / இரண்டாம் நிலை வியாபாரி (டீலர்) / இறக்குமதியாளருக்கு இறுதிக் கையிருப்பின் மீது உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைக்க அனுமதிக்கப்படும்.
ஒதுக்கீடு இடைக்கால ஏற்பாடுகள் நுழைவு வரி செலுத்தப்படும் நுழைவு வரி வைத்துள்ள இறுதிக் கையிருப்பின் மீதான உள்ளீட்டு வரி கிரெடிட்டாக கிடைக்க அனுமதிக்கப்படும்.
மாற்றம் ஒதுக்கீடு இடைக்கால ஏற்பாடுகள் சேவை வரி ஜிஎஸ்டியில் வரி செலுத்தக்கூடிய விலக்கீடு செய்யப்பட்ட சேவைகளில் ஈடுப்பட்டிருக்கும் சேவை வழங்குபவருக்கு, உள்ளீடுகளின் மீது உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைக்கலாம்.
அட்டவணைகள் அட்டவணை III இந்த அட்டவணை சரக்குகளின் சப்ளை என்றோ அல்லது சேவைகளின் சப்ளை என்றோ கருதப்படாத செயல்பாடுகள் அல்லது பரிவர்த்தனைகளின் பட்டியலை அளிக்கின்றது.

மேலும் படிக்க இடமாற்ற இடைக்கால ஏற்பாடுகள் என்பதை கிளிக் செய்யவும்

நீக்கப்பட்டவைகள் என்னென்ன*?

தலைப்பு நீக்கப்பட்டவை விவரங்கள்
சரக்குகளின் வரையறை பிணையங்கள் (செக்யூரிட்டிகள்) வரையறையின்படி, பிணையங்கள் சரக்குகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன
சப்ளையின் மதிப்பு உரிமை ஊதியங்கள், உரிமக் கட்டணம் மற்றும் கட்டணமில்லாத சரக்குகள் அல்லது சேவைகள் இவை சப்ளைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன
சப்ளை மதிப்பு மதிப்பிடுதல் விதிகள் மதிப்பிடுதல் விதிகள் (ஒப்பீடு, கணக்கிடப்பட்ட மற்றும் எச்சம் காண் முறை) திருத்தப்பட்ட வரைவு மாதிரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

 

*இவை 14 ஜூன், 2016 அன்று வெளியிடப்பட்ட வரைவுச் சட்டத்துடன் ஒப்பிடும்போது திருத்தப்பட்ட வரைவுச் சட்டத்தில் நீக்கப்பட்டவைகள் ஆகும். சட்டம் இன்னும் வரைவு நிலையிலேயே இருப்பதால், இவை பின்னர் ஒரு கட்டத்தில் பரிந்துரைக்கப்படலாம்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

About the author

Pugal T & Yarab A

54 Comments

  • Very good comparison between Original Draft GST Bill and Revised Draft GST Bill.

    However, in the above explanation, while comparing the original Draft GST Bill and Revised Draft GST Bill, Time of Supply of Services under Revised GST Bill it is stated:
    Time of Supply of Service shall be Earliest of Following :
    1. Date of invoice
    2. Date of receipt of payment

    In this regard, please see the sub-section (2) of Section 13 of Revised Draft GST Bill which deals with the Time of Supply of Service in forward charge:

    “The time of supply of services shall be the earlier of the following dates, namely:-
    (a) the date of issue of invoice by the supplier or the last date on which he is required, under section 28, to issue the invoice with respect to the supply; or
    (b) the date on which the supplier receives the payment with respect to the supply.”

    Then, Section 28 provides that:
    “A registered taxable person supplying taxable services shall, before or after the provision of service but within a period prescribed in this behalf, issue a tax invoice, showing the description, value, the tax payable thereon and such other particulars as may be prescribed.”

    Further, Draft Invoice Rules provide that the supplier shall issue the Invoice within a period of 30 days from the provision of service [45 days in case of banks].

    From the above, it is clear that in a case wherein the invoice is not issued within the prescribed period, the time of supply of service shall be earlier of the date on which the supplier is required to issue the invoice or date of receipt of payment.

    Example:
    XYZ Architects supply the design for the interiors of a hotel to ABC Ltd. on 20.07.2017 and issue the invoice on 25.08.2017. They receive the payment on 05.09.2017.

    In this case, since, the invoice has not been issued within 30 days from the provision of service, hence, the Time of Supply of Service shall be earlier of the date on which XYZ Architects are required to issue the Invoice or date of receipt of payment.

    Now, Date on which Invoice is required to be issued: 19.08.2017 [30 days from the date of provision of service]
    Date on which payment is received: 05.09.2017.

    Therefore, Date of Supply of Service shall be 19.08.2017.

    From this example, I understand, the above explanation needs to be re-looked.

  • REGARDING TRANSITION PROVISION OF EXCISE DUTY FOR DEALERS – WHAT IS THE DOCUMENTARY EVIDENCE REQUIRED IN ORDER TO CARRY FORWARD THE ED ON CLOSING STOCK TO GST? FYI, WE DO NOT FILE RG-23D BUT WE HAVE MANUAL RECORDS OF STOCK AND ED THEREOF. WE ALSO HAVE PURCHASE BILLS TO SUPPORT OUR CLOSING STOCK.

  • What is the procedure for Job Work. We receive raw material from Principal supplier. After job work, we return back the goods to them. Is GST applicable for the job work bill raised by us? Will this turnover be taxable or non-taxable turnover?

    • Forward charge is where the supplier of goods &/or services is liable to pay the tax whereas reverse charge is where the recipient of goods &/or services is liable to pay the tax.

  • THIS IS A GOOD SOFTAWARE IN INDUSTRY PLS TELL ME DISCRIPTION OF WHAT IS THE PROCEDURE OF G.S.T RETURN FILE IN TALLY .

  • Good work by tally to share knowledge about GST. It will help all businessman and clear all subjects about it.

  • Is GST is applicable on Intrastate and interstate branch transfer transation? if Yes what is % for the same

    • Yes, GST will be applicable on branch transfers, whether intrastate or inter-state, as it will be treated as a supply. The receiving branch can take credit of the GST paid. The schedule of goods and services falling under each rate slab has not been announced yet.

      • IF ONE HAVE ONLY SINGLE REGISTRATION IN SAME STATE THEN SUPPLY WILL BE ZERO RATED WITHING STATE I.E. INTRASTATE

  • REGARDING GST VERY USEFUL TO ACCOUNTANT, CA ,BUSINESSMAN AND ALL TALLY USERS.SHARE KNOWLEDGE FOR BUSINESS GROWTH

  • This must be published in hindi also because everybody don’t know English hindi our language and in hindi we can understand everything easily

    • Most of our blog posts are available in Hindi now. Please click on the language (English, Hindi) tab under each blog post to choose your preferred language.

    • Most of our blog posts are available in Hindi now. Please click on the language (English, Hindi) tab under each blog post to choose your preferred language.

  • how to put e-adhar signature in vat to gst migration portal I have verified adhar signatur in adhar pdf but unable to submit the saved form

  • what is the treatment of closing stock under VAT into GST opening .and also what is CGST, IGST and SGST to what type of traders they applicable. treatment osales and purchase inthis pl explain with wxample.I am tally ERP 9 user. I am working on some tally single user erp 9 versions with different types of traders. please explain

  • we are unable to understand Mixed Supply and Composite Supply, could you please explain difference between Mixed Supply and composite supply with example?

  • Manufacturing units having multiple branches. Currently doing stock transfers has to collect gst upon final sales or also upon clearance of goods from manufacturer to branch ??

    Question2: how to treat excise cenvat input for unregistered dealers ? Even a trader is registered under vat but not under excise what input credit he’s eligible for ??

  • IS A TRADERS HAVING TURNOVER ABOVE 20 LAKHS (TRADING IN TAX FREE COMMODITIES SUCH AS FOODGRAINS,SUGAR,ETC.) IS LIABLE FOR REGISTRATION UNDER GST

    • If outward supplies are completely exempt under GST, then registration is not required.

    • Pl note that concept of F Form is no more under GST. To understand GST we leave other concepts aside and only concentrate to GST provisions. If export is specifically exempted under proposed Sec 10, than only certain procedure has to be followed. In general pay GST take credit and get refund is the normal procedure. In substance GST is not required on export, if exempted.

  • I must know about gst,because I am graduate and doing salestax practice since 36 years back in karimnagar.Telengana State.

  • REGARDING TRANSITION PROVISION OF EXCISE DUTY FOR DEALERS – WHAT IS THE DOCUMENTARY EVIDENCE REQUIRED IN ORDER TO CARRY FORWARD THE ED ON CLOSING STOCK TO GST? FYI, WE DO NOT FILE RG-23D BUT WE HAVE MANUAL RECORDS OF STOCK AND ED THEREOF. WE ALSO HAVE PURCHASE BILLS TO SUPPORT OUR CLOSING STOCK.

    THX,

© Tally Solutions Pvt. Ltd. All rights reserved - 2017