Happy to have you here! We now have a new address. Please continue reading all our latest blogs at tallysolutions.com/blogs

ஜிஎஸ்டியின் கீழ் சில்லறைப் பணி பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை

உற்பத்தித் துறை நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது பெரிய பங்களிப்பாகும். மேக்-இன்-இந்தியா, இன்வெஸ்ட் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஈ-பிஸ் மிஷன் மோட் புரோஜெண்ட் போன்ற பல புதிய முயற்சிகள் தேசிய மின்னணு-ஆளுமை திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளன, இவை முதலீட்டிற்கு எளிதாக்கும் மற்றும் நாட்டில் வியாபாரம் செய்வதை எளிதாக்கும். பல துறைகளில் உள்ள இந்திய உற்பத்தி நிறுவனங்கள் உலகளாவிய…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

222,747 total views, 106 views today

பணம்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படாதபோதுவழங்கலின்மதிப்பைஎப்படிதீர்மானிப்பது

சரக்குகள்மற்றும்சேவைகளின்மதிப்பானது,மதிப்பீடுசெய்யவேண்டியவரியளவைநிர்ணயிக்கும்முக்கியஅம்சமாகும்.சரக்குகள்மற்றும்சேவைகள்குறைமதிப்பிற்குஉட்படுத்தப்பட்டால், அதுவரிக்குகுறைவானகட்டணத்திற்குவழிவகுக்கும், இதுஇணக்கமற்றதன்மைக்கும்மற்றும்சட்டரீதியானதாக்கங்களுக்கும்வழிவகுக்கும். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get a Free Trial 200,172 total views, 129 views today

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

200,172 total views, 129 views today

பல மாநிலங்களில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறீர்களா? ஜிஎஸ்டீ உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை இங்கே காணலாம்

வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் என்பதே ஒவ்வொரு வணிக நிறுவனத்தின் கனவு ஆகும். ஒருவர் ஒரு வணிக நிறுவனத்தை தொடங்கி, இலாபம் சம்பாதித்து, மீண்டும் முதலீடு செய்து, மேலும் அதிக இலாபம் சம்பாதிக்கிறார் – மேலும் இந்த சுழற்சி தொடந்து நடைபெறுகிறது. உங்கள் முதல் வாடிக்கையாளரை நீங்கள் பெறுகிறீர்கள், பின்னர் 10, பின்னர் 100 என வாடிக்கையாளர்கள் அதிகரித்துக்கொண்டே செல்வார்கள். உங்கள் அருகிலுள்ள இத்தில் நீங்கள் வணிகத்தை…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

103,658 total views, 77 views today

‘குறிப்பிட்ட’ சேவைகள் வழங்குவதற்கான இடத்தை எவ்வாறு தீர்மானிப்பது

நாம் நம் முந்தைய வலைப்பதிவில் சேவைகளின் வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பதற்கான பொது விதிகள் பற்றி விவாதித்தோம். இப்போது சில குறிப்பிட்ட சேவைகளுக்காக வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது என புரிந்துகொள்வோம். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get a Free Trial 86,367 total views, 264 views…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

86,367 total views, 264 views today

யூனியன் பிரதேச ஜிஎஸ்டீ (யுடீஜிஎஸ்டீ) என்றால் என்ன?

எங்களின் முந்தைய வலைப்பதிவுகளில், ஜிஎஸ்டீ-யின் கீழ் சப்ளை மீது விதிக்கப்படும் வரிகள் பற்றி நாம் விவாதித்துள்ளோம். • மாநிலங்களுக்கு உள்ளேயே மேற்கொள்ளப்படும் சப்ளைகளுக்கு, மத்திய ஜிஎஸ்டீ (CGST) மற்றும் மாநில ஜிஎஸ்டீ (SGST) ஆகிய வரிகள் விதிக்கப்படும்.   • மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் சப்ளைகளுக்கு, IGST வரி விதிக்கப்படும். ஜிஎஸ்டீ-யின் மற்றொரு கூறு குறித்து இப்பொழுது பேசப்போகிறோம் – UTGST. UTGST…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

171,349 total views, 354 views today

எஸ்எம்ஈக்களுக்கான செயல்பாட்டு மூலதனம் மீதான ஜிஎஸ்டீயின் தாக்கம்

செயல்பாட்டு மூலதனம் தினசரி நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒரு வணிகத்தின் உயிர்நாடியாகும். செயல்பாட்டு மூலதனத்தை நிர்வகிப்பது என்பது சிறிய மற்றும் பெரிய வியாபாரங்களை பாதிக்கும் ஒரு பிரச்சினை ஆகும். செயல்பாட்டு மூலதனத்தை நிர்வகிக்க இயலாமை, வணிகங்கள் முன்கூட்டியே மூடப்படுவது உள்ளிட்ட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

67,334 total views, 265 views today

பின்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது

எங்கள் முந்தைய வலைப்பதிவில், முன்னோக்கு கட்டண முறையின் கீழ் சேவைகளுக்கான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதித்தோம். பின்னோக்கு கட்டண முறையின் கீழ், சேவைகளை பெறுபவர் அல்லது வாங்குபவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டும், முன்னோக்கு கட்டணத்தில் வழங்குபவர் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

104,954 total views, 255 views today

பின்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது

எங்கள் முந்தைய வலைப்பதிவானமுன்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது என்பதில், முன்னோக்கிய கட்டணம் மீத் சரக்குகளுக்கான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதித்தோம். இந்த வலைப்பதிவில், பின்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதிப்போம். பல்வேறு ஒழுங்குபடுத்தப்படாத துறைகளிலிருந்து சரக்குகள் அல்லது சேவைகளின் விற்பனை மீது வரி சேகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் பின்னோக்கிய கட்டண…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

90,696 total views, 252 views today

முன்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது

எங்கள் முந்தைய வலைப்பதிவு இடுகையில் முன்னோக்கிய கட்டணம் மீது சரக்குகளுக்கான வழங்கல் நேரம் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த வலைப்பதிவில், சேவைகளுக்கான முன்னோக்கிய கட்டணம் மீதான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதிப்போம். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get a Free Trial 82,673 total views, 251 views…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

82,673 total views, 251 views today

முன்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது

வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) (பீஓடீ) என்பது வரி செலுத்தப்பட வேண்டிய சரியான நேரத்தை (பாய்ண்ட் இன் டைம்) குறிக்கின்றது. இது எப்போது வரி செலுத்தும் பொறுப்பு எழும் என்பதை குறிக்கும் நேரத்தை தீர்மானிக்கும் முறையாகும். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get a Free Trial…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

95,272 total views, 253 views today