சரக்கு மற்றும் சேவை வரி அல்லது GST எனப்படும் நாடு தழுவிய ஒருங்கினைந்த மறைமுக வரி விதிப்பு திட்டத்தின் விளிம்பில் தேசம் இருக்கின்றது. மறைமுக வரிவிதிப்பு வரலாற்றில் இது ஒரு மிக பெரும் மாற்றமும் சீர்திருத்தமுமாகும்.பல்வேறு வகையாக இருந்த மறைமுக வரிகளை உள்ளடக்கி ஒரே குடையின் கீழ் வருகிறது. பொருட்கள் வினியோக சங்கிலி தொடரில் பொருட்களின் உள் வைப்பு வரி வரவு முறை உற்பத்தியாளரிடம் தொடங்கி நுகர்வோர் வரையிலும் தடையின்றி சீராக நகர்ந்து செல்லும் முறையை மாநில எல்லைகளை கடந்து GST அறிமுகப்படுத்துகிறது. இரண்டாவது , பொருட்கள் வினியோகிகும் போது தான் , சேவை வழங்கும் போது தான் வரி விதிக்கப்பட வேண்டும் என்பது GSTல நிகழ்வாக இருப்பதால் உற்பத்தி,வணிக,தேவையான சேவை ஆகிய நிலைகள் கணக்கில் கொள்ளப்படவில்லை.

சரக்கு வினியோகம் என்ற சொல் விற்பனை பரிமாற்றமின்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும் சரக்கு மாற்றலையும் குறிக்கும். . எந்த விளக்கத்திற்கும் இடமின்றி சில குறிப்பிட்ட விநியோகங்களுக்கு வரி விதிக்கப்படுவது கூறுவது என்னவென்றால் GST’யின் படி சரக்கு இட மாற்றங்களுக்கும் வரி விதிக்கப்படும் GST’யில் சரக்கு இட மாற்றலை பின் தொடரக்கூடிய விளைவுகளை கவனத்தில் கொள்வது வணிக நிறுவனங்களுக்கு முக்கியமானதாகும். சரக்கு இட மாற்றலின் போது GST’யினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இங்கே நாங்கள் விளக்க்கிறோம்.

சரக்கு இட மாற்றலின் போது ஏற்படக்கூடிய வரி விதிப்புகள்

மத்திய கலால் வரிதுறையின் கீழ் , சரக்கு இட மாற்றலை மேற்கொள்ளும் பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர் Under Central Excise, a registered manufacturer making a stock transfer of excisable goods, அதற்காக should pay கலால் வரி 100%+10% உற்பத்தி செலவை செலுத்த வேண்டும் ,VAT வரிதுறையின் கீழ் , படிவம் F வழங்கினால சரக்கு இட மாற்றல்களுக்கு வரி விதிப்பு கிடையாது. excise duty on 100% +10 % of cost of production and under VAT, on furnishing Form F, stock transfers are not taxable. என்றாலும் சரக்கு கொள்முதலில் இருக்கும் உள் வைப்பு VAT வரி குறிப்பிட்ட விழுக்காட்டில் திருப்ப பட வேண்டும். இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

Branch Stock Transfer under VAT and Excise
GSTயின் கீழ் Under GST, சரக்கு விநியோகம் வரி விதிப்புக்கு உட்பட்டதுlevy of tax is on Supply சரக்கு விநியோகம் என்பது இட மாற்றலையும் உள்ளடக்கும்.ஒரே நிறுவனத்தின் வெவ்வேறு கிளைகள் வெவ்வேறு நபர்களாக கருதப்படும் கீழ் கானும் இரண்டு விதங்களில் ஏற்படும் எல்லா வகையான சரக்கு இட மாற்றல்களுக்கும் வரி விதிக்கப்படும்

  • மாநிலங்களுக்கு உள்ளேயே ஆன சரக்கு மாற்றம்: நிறுவனம் ஒன்று ஒரே மாநிலத்துக்குள் ஒரு இடத்துக்கும் மேல் பதிவு செய்திருந்தால் மட்டுமேOnly when an entity has more than one registration in one state
  • மாநிலங்களுக்கு இடையே ஆன சரக்கு மாற்றம்: மாநிலங்களுக்கு இடையே ஆன சரக்கு மாற்றம்:: வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் இரு நிறுவனங்களுக்கு இடையே ஆன சரக்கு மாற்றம்:

Branch stock transfers under GST
GST’யின் கீழ் , சரக்கு இட மாற்றல்களுக்கான வரி விதிப்புகள் பண ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எப்படி என்றால் , சரக்கு இட மாற்றம் ஆகும் தேதி அன்று வரி செலுத்தப்படுகிறது உள் வைப்பு வரி வரவு எப்போத் சிறந்து பயன்படும் என்றால் சரக்குகளை பெற்றுக் கொள்ளும் கிளை அவற்றை ரொக்கமாக்கும் போது தான். எனவே , GST’யின் கீழ் , சரக்கு இட மாற்றல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் குறிப்பாக ,விரைவாக நகரும் நுகர் பொருட்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள், வரி விதிப்புகளால் பண ஓட்டத்தில் ஏற்படுகின்ற பாதிப்பை ஈடுகட்ட தின செயல்பாடுகளுக்கான பண முதலீட்டை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.. தின செயல்பாடுகளுக்கு சிறிய பண முதலீட்டை கொண்டு செயல்படும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது ஒரு பெரும் சவாலாகும்.
குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நடைபெறக் கூடிய வணிகம் ஒன்றை கருதுங்கள். உற்பத்தி ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது.ஆனால் ,விற்பனை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நடைபெறும். அத்தகைய சூழலில் , பண ஓட்டம் நீண்ட காலத்திற்கு தடைபடும். இது ஏன் என்றால் , எந்த மாதம் சரக்கு இட மாற்றம் நடைபெறுகிறதோ அந்த மாதமே GST வரியை செலுத்த வேண்டும்.ஆனால் சரக்கு விற்பனை ஆகும் போது தான் இதை வரவாக பயன்படுத்த முடியும்.

GST needs to be paid in the month in which branch transfers are doneClick To Tweet

உள் வைப்பு வரி வரவு-அதன் தாக்கம்

சரக்குகளின் மீதான உள் வைப்பு VAT வரி அல்லது முழு நிலை தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உள் வைப்புகள் இட மாற்றத்திற்கு உள்ளானால் அதன் விகிதம் குறையும். The Input VAT on goods or inputs used in manufacturing of finished goods which are transferred, will be available at reduced rate. குறிப்பிட்ட விகித விழுக்காட்டில் திருப்ப பட வேண்டும். இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் பொதுவாக, உள் வைப்பு VAT வரி வரவு கொள்முதல் தொகையில் 4% ஆக இருக்கின்றது.

உதாரணத்திற்கு , கொள்முதல் தொகையில் செலுத்தப்பட்ட மதிப்பு கூட்டு வரி ஆன VAT 12.5% என்றால் 4% அதிகமான 8.5% உள் வைப்பு VAT வரி வரவாக அனுமதிக்கப்படும்.மீத 4% உள் வைப்பு VAT வரி வரவாக கொள்ளப்படாமல் திருப்ப படும் உள் வைப்பு VAT வரி வரவாக கொள்ளப்படாமல் திருப்ப பட்டதன் காரணமாக பொருளின் அடக்க விலை உயர்ந்து தொடர் விளைவுகளை ஏற்படுத்தும்

மதிப்பு கூட்டு வரி ஆன
கொள்முதல் தொகையின் மதிப்பு(எண்ணிக்கை அளவு 10 @ ரூ 10000/ஒரு எண்ணிக்கை அளவு விகிதம் 1,00,000
VAT@ 14.5%14,500
மொத்தம்
1,14,500
சரக்கு இட மாற்றம் 10எண்ணிக்கை அளவு
VAT (வரி விலக்கு)
உள் வைப்பு வரி வரவு க்கான தகுதி
செலுத்திய VAT வரி @14.5%14,500
உள் வைப்பு வரி வரவு -கிடைக்க கூடிய அளவு 4% அதிகமாக செலுத்தியதுi.e. 10.5% (14.5% கழிக்க வேண்டிய 4%)10,500
உள் வைப்பு வரி வரவவை திரும்ப கொள்ளல் @ 4%4,000
ரூ 4,000 அடக்க விலையில் உயரும்

ஆனால்,GST’யின் கீழ் சரக்கு இட மாற்றலுக்கு செலுத்திய வரியை முழுமையான உள் வைப்பு வரி வரவாக கொள்ளலாம். இவ்வாறு . அடக்க விலை ஏற்றத்தை தடுக்கிறது. விளைவு, பொருள் விலை கட்டுக்குள் இருக்கிறது.

சரக்கு மற்றும் சேவை வரி

கொள்முதல் தொகையின் மதிப்பு(எண்ணிக்கை அளவு 10 @ ரூ 10000/ஒரு எண்ணிக்கை அளவு விகிதம்)1,00,000
மத்தியGST@ 9% ,CGST 9,000
மாநிலGST@ 9% ,SGST 9,000
மொத்தம் 1,18,000
சரக்கு இட மாற்றம் 10எண்ணிக்கை அளவு
மத்தியGST@ 9% ,CGST*9,000
மாநிலGST@ 9%,,SGST *9,000
உள் வைப்பு வரி வரவு க்கான தகுதி
மத்தியGST@ 9% ,CGST 9,000
மாநிலGST@ 9% ,SGST 9,000
உள் வைப்பு வரி வரவு ஆக 18,000 முழுமையாக கொள்ளப்படலாம்

வரி விகிதம் 18% ஆக வைத்துக் கொள்ளப்பட்டது எளிதாக விளக்குவதற்காக, இட மாற்றலாகும் சரக்கின் கொள்முதல் தொகை ரூ 100000 ஆக கருதப்பட்டு GST வரி கணக்கிடப்படுகிறது

Under GST, tax paid on stock transfer will be fully available as input tax creditClick To Tweet

எவ்விதமான உறுதி மொழி படிவங்களும் கிடையாது-இட மாற்றம் விரைவாக நிகழும்

VAT ன் கீழ், சரக்கு இட மாற்றத்திற்கு வரி விலக்கு பெற , சரக்கை பெற்றுக் கொண்ட கிளை அதை வழங்கிய கிளைக்கு F படிவத்தை அனுப்ப வேண்டும் ஆய்வாளர்களிடம் இது வழங்கப்பட்டு ,இன்னொரு கிளைக்கான சரக்கு இட மாற்றம் மட்டுமே , விற்பனை அல்ல என்று நீருபிக்க வேண்டும்.

GST வர உடன் எல்லா விதமான உறுதி மொழி படிவங்களும் அகற்றப்படும் சரக்கு இட மாற்றத்திற்கு இனி படிவங்களின் பயன்பாடு இல்லை. நேரமும் உழைப்பும் மிச்சமாகும்.சரக்கு இட மாற்றசரக்கு இட மாற்றம் எளிமையாகும்.

With GST, all the declaration forms will be abolished. As a result, there will be no need to furnish any forms for stock transfers.Click To Tweet

சரக்கு இட மாற்றலின் போது ஏற்படக்கூடிய வரி விதிப்பு கணக்கீட்டு முறை

பொதுவாக , சரக்கு இட மாற்றம் என்பது சரக்குகள் ஒரு யுனிட்டிலிருந்து இன்னொரு யுனிட்டிற்கோ அல்லது ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கோ செல்வதாகும் எதையும் கருதாமல் இது செய்யப்படுகிறது இட மாற்றமாகும் சரக்கின் மதிப்பிற்கு வரி செலுத்த வேண்டும்.அந்த மதிப்பு என்ன என்று கணக்கிடுவது சிக்கலான ஒன்று. மத்திய கலால் வரிதுறையின் கீழ் , சரக்கு இட மாற்றலுக்கு கலால் வரி 100%+10% உற்பத்தி செலவை செலுத்த வேண்டும் ,VAT வரிதுறையின் கீழ் சரக்கு இட மாற்றத்திற்கு வரி விலக்கு உண்டு
GST நடைமுறையில் , எந்த விலைக்கு GST இடப்பட்டதோ அதே விலையை கொண்டே இட மாற்றமாகும் சரக்கு மதிப்பிடப் படுகிறது. சரக்கு இட மாற்ற பரிமாற்றத்திற்கு இவ்வாறு மதிப்பபிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் In case of stock transfers, transaction value cannot be applied since transfers are done without consideration. GST’யின் கால சூழ்நிலையிலும் இந்த சிக்கல் நிடிக்கிறது.
GST சட்ட விதிகள் இறுதி படுத்தபடும் போது இதற்கு ஒரு தெளிவு பிறக்கும்.

கிளைகளின் உண்மையான தேவை-ஆய்வு

இன்று, பல வணிகங்கள் , பெயருக்கு கிளைகளை நிறுவி, வரி விதிப்பில் சலுகைகளை பெறுகின்றன இதனால் வணிகங்கள் அறிமுக வட்டத்தில் VAT வரி இட்டு பொருள் வாங்குபவருக்கு வரி வரவு ஏற்பட அனுமதிக்கின்றன சரக்கு இட மாற்றத்திற்கு வரி இல்லாத்தால் , கிளைகளுக்கு இடையே ஆன மாற்றங்களின் அளவு கூடுகிறது.
பொருட்களின் உள் வைப்பு வரி வரவு முறை உற்பத்தியாளரிடம் தொடங்கி நுகர்வோர் வரையிலும் தடையின்றி சீராக நகர்ந்து செல்லும் முறையை மாநில எல்லைகளை கடந்து செல்வதால் மாநிலமெங்கும் கிளைகளை நிறுv தேவையில்லை. வணிக செயல்பாட்டிற்கு தேவையா என ஆராய்ந்து நிறுவலாம். இது கிளேகளின் எண்ணிக்கைகளை குறைத்து ,கிளைகளுக்கு இடையே ஆன சரக்கு இட மாற்றத்தையும் குறைக்கின்றது.

கிளைகளுக்கு இடையே ஆன சரக்கு இட மாற்றத்தின் விளைவுகள்

சரக்குகளுக்கு தேவையுமிருக்கிறது, அவை குவிந்துமிருக்கின்றன. எனவே கிளைகள் மற்ற கிளைகளோடு பரிமாற்றங்களில் அடிக்கடி ஈடு பட வாய்ப்பிருக்கிறத். உதாரணத்திற்கு , தலைமை அலுவலகம் தன் சென்னை கிளைக்கு மாற்றுகிறது சென்னை கிளையிலிருந்து இந்த சரக்குகள் மீண்டும் பெங்களுர் கிளைக்கு மாறுகின்றன. இத்தகைய மாற்றங்களுக்கு இன்று வரி கிடையாது. GSTயின் கீழ் , இதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டும். எப்படி என்றால் , ஒவ்வொரு சரக்கு மாற்றலுக்கும் GST வரி செலுத்த வேண்டும். பண ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். This is because, on each transfer, GST needs to paid and will impact cash flow at each branch. இதை தவிர்க்க சரக்குகள் நேரடியாக தேவையான இடங்களுக்கு மாற்றப்படும்.

தேவையான இடங்களுக்கு மட்டுமே மாற்றுவதால் , அந்த லாபத்தில் இந்த வரிச் சுமையை ஏற்கலாம். சரக்குகள் விரைவாக ரொக்கமாவதால் , வணிகத்தற்கு தேவையான தின செயல்பாட்டு முதலீடு கிடைக்கும்.

Under GST, it is better to avoid cross branch transfers as tax needs to paid on each transferClick To Tweet

முடிவிரை
சரக்கு இட மாற்றத்திற்கு வரி இருந்தாலும் , வரி வரவாக அது அனுமதிக்கப்படும் இவ்வாறு . அடக்க விலை ஏற்றத்தை தடுக்கிறது. விளைவு, பொருள் விலை கட்டுக்குள் இருக்கிறது. தின செயல்பாட்டு முதலீடில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தினாலும் , கிளைகளுக்கு இடையே ஆன திட்டமிடுதலை ஏற்படுத்துகிறது..

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

99,129 total views, 40 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.