சரக்குகள்மற்றும்சேவைகளின்மதிப்பானது,மதிப்பீடுசெய்யவேண்டியவரியளவைநிர்ணயிக்கும்முக்கியஅம்சமாகும்.சரக்குகள்மற்றும்சேவைகள்குறைமதிப்பிற்குஉட்படுத்தப்பட்டால், அதுவரிக்குகுறைவானகட்டணத்திற்குவழிவகுக்கும், இதுஇணக்கமற்றதன்மைக்கும்மற்றும்சட்டரீதியானதாக்கங்களுக்கும்வழிவகுக்கும்.
அளவுக்குஅதிகமானமதிப்பீட்டால்கூடுதல்வரிகள்காரணமாகவணிகங்களுக்குவருவாய்இழப்புஏற்படும்.தெளிவற்றநிலைகள்மற்றும்சரக்குகள்மற்றும்சேவைகளின்தவறானஅல்லதுகுறைபாடானமதிப்புகாரணமாகபோடப்படும்நீதிமன்றவழக்குபோன்றவற்றைதவிர்ப்பதற்காக, துல்லியமானவரிவிதிப்புமதிப்பைநிர்ணயிக்கும், வியாபாரங்களுக்குவழிகாட்டுதல்களாகசெயல்படும்சட்டத்தால்மதிப்பீடுமுறைகள்வழங்கப்படுகின்றன.
எங்கள்முந்தையவலைப்பதிவில்ஜிஎஸ்டியின்கீழ்சரக்குகள்மற்றும்சேவைகளின்மதிப்பைஎப்படிநிர்ணயிப்பது?என்பதைபார்த்தோம்தற்போதையவரிவிதிப்புமுறையில்உள்ளபல்வேறுமதிப்பீட்டுவழிமுறைகளைப்பற்றிவிவாதித்தோம், ஜிஎஸ்டியின்கீழ்பரிவர்த்தனைமதிப்பின்அடிப்படையில்வரிசெலுத்துவதற்கானவழங்கல்மதிப்பைநிர்ணயிப்பதுபற்றியும்நாம்விவாதித்தோம்
விலைஎன்பதுவழங்கலுக்கானஒரேகருத்தில்எடுத்துக்கொள்ளப்படும்ஒரேமதிப்பீட்டுமுறையாகஇருக்கும்போது,மேலும்வழங்குபவர்மற்றும்பெறுபவர்இருவரும்தொடர்புடையவர்இல்லைஎனில்பரிவர்த்தனைமதிப்பானதுபயன்படுத்தப்படலாம் (ஜிஎஸ்டியின்கீழ்தொடர்புடையதரப்புகளின்பரிவர்த்தனை எனும்வலைப்பதிவுஇடுகையைப்படிக்கவும்).
இருப்பினும், விலைஎன்பதுவழங்கலுக்கானகருத்தில்எடுத்துக்கொள்ளப்படும்ஒரேவிஷயம்இல்லைஎனில்அல்லதுவழங்கலானதுதொடர்புடையஅல்லதுவேறுபட்டநபர்களுக்கு (ஒரேபானைச்(PAN)சேர்ந்த 2 யூனிட்களுக்குஇடையில்) இடையில்நடந்தால், பரிவர்த்தனைமதிப்புமுறையைப்பயன்படுத்தமுடியாது. இதுபோன்றசந்தர்ப்பங்களில், வழங்கலின்வரிமதிப்பைநிர்ணயிக்கமதிப்பீட்டுவிதிகளின்கீழ்பல்வேறுஅளவீட்டுமுறைகள்வரையறுக்கப்பட்டுள்ளன.பின்வருபவைபல்வேறுநிகழ்வுகளாகும்:

  1. பணத்தைமுழுமையாகக்கணக்கில்கொள்ளாதசரக்குகள்அல்லதுசேவைகளின்வழங்கலின்மதிப்பு
  2. சரக்குகள்அல்லதுசேவைகளின்வழங்கல்அல்லதுவேறுபட்டஅல்லதுதொடர்புடையநபர்களுக்குஇடையேயானவழங்கலின்மதிப்பு
  3. ஒருமுகவர்மூலம்தயாரிக்கப்பட்டசரக்குகளின்வழங்கலின்மதிப்பு

இந்தவலைப்பதிவில், பணத்தில்முழுமையாககருத்தில்எடுத்துக்கொள்ளப்படாதசரக்குகள்அல்லதுசேவைகளின்வழங்கல்மதிப்பீடுபற்றிவிவாதிக்கலாம்.

Valuation of supply of goods or services where the consideration is not wholly in moneyClick To Tweet
‘வழங்கலுக்காகபணத்தைமுழுவதுமாககருத்தில்எடுத்துக்கொள்ளப்படாதிருத்தல்’ என்பதைநாம்பார்க்கும்முன், நாம்‘பண்டமாற்றுமுறை’ எனபிரபலமாகஅறியப்படும்சரக்குகளின்பரிவர்த்தனைகளுக்காகவர்த்தகம்செய்யப்படும்நாட்டிற்குபழங்காலநாட்களுக்குசெல்லலாம். இந்தமுறையின்கீழ், பணத்தைகருத்தில்எடுத்துக்கொள்ளாமல், சரக்குகள்அல்லது / மற்றும்சேவைகளுக்காகசரக்குகளைஅல்லது / மற்றும்சேவைகளைமக்கள்பரிமாறிக்கொண்டனர்.இன்றையநூற்றாண்டின்பழையபண்டமாற்றுஅமைப்பே, “எக்ஸ்சேஞ்ச்ஆஃபர்” என்றுமேம்படுத்தப்பட்டவழிக்குவந்துள்ளது.இந்தத்திட்டத்தின்கீழ், சரக்குகள்,ஓரளவுபணம்மற்றும்ஓரளவுக்குபழையசரக்குகளின்பரிமாற்றத்தைபரிசீலிப்பதன்மூலம்விற்கப்படுகின்றன.ஒருஉதாரணமாக, ஒருசலவைஇயந்திரம்,ஒருபழையசலவைஇயந்திரத்தைபரிமாற்றியபிறகுரூ.25000-க்கு விற்கப்படுகின்றது.
மேலேகுறிப்பிட்டுள்ளஎடுத்துக்காட்டில் 25,000 ரூபாய்பரிவர்த்தனைமதிப்புஎன்றுநீங்கள்கருதினால், நீங்கள்சிக்கலில்இருப்பீர்கள், அதுநீதிமன்றவழக்குக்குவழிவகுக்கும். இதுஏனென்றால், 25,000 ரூபாய்என்பதுசலவைஇயந்திரத்தைவழங்குவதற்காகபரிசீலிக்கப்பட்டவிலையில்ஒருபகுதியாகமட்டுமேஉள்ளது, இதுபரிவர்த்தனைமதிப்பைப்பயன்படுத்துவதற்குதேவைப்படும்தனிப்பட்டவிலைஅல்ல. எனவே, இத்தகையவகைசரக்குகளை, பின்வரும்அளவீடுகளைப்பயன்படுத்துவதன்மூலம்வழங்கல்மதிப்பீடுபெறப்படவேண்டும்:

  1. இத்தகையவழங்கலின்திறந்தசந்தைமதிப்பு
  2. திறந்தசந்தைமதிப்புகிடைக்கவில்லையெனில், நாணயமதிப்புவழங்கல்நேரத்தில்அறியப்பட்டால்,பணத்தில்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படும்மொத்தத்தொகைமற்றும்பணத்தில்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படாதபணமதிப்பு.
  3. 1 மற்றும் 2 படிகளைப்பயன்படுத்துவதன்மூலம்மதிப்புநிர்ணயிக்கப்படவில்லையெனில், ஒத்தவகைமற்றும்தரமுடையசரக்குகள்மற்றும் / அல்லதுசேவைகளின்வழங்கலின்மதிப்புகருத்தில்எடுத்துக்கொள்ளப்படும்

எடுத்துக்காட்டுகள்மூலம்வழங்கல்மதிப்பைகொண்டுவருவதற்கானஇந்தஅளவீட்டுமுறைகள்ஒவ்வொன்றையும்புரிந்துகொள்வோம்.

1. வழங்கலின்திறந்தசந்தைமதிப்பு

சரக்குகள்அல்லதுசேவைகளின்வழங்கலின்திறந்தசந்தைமதிப்பு,ஜிஎஸ்டிதவிரமற்றும்ஒருபரிவர்த்தனைக்காகஒருநபர்செலுத்தும்வரிதவிர்த்து, பணத்தில்முழுமதிப்பில்இருக்கும்.
ஒருசலவைஇயந்திரத்தின்உதாரணத்தைக்கவனிக்கலாம்.பழையசலவைஇயந்திரத்துடன்பரிமாற்றுவதற்காகரூ.25000விலையில்ஒருசலவைஇயந்திரம்வழங்கப்படுகிறது.பரிமாற்றம்இல்லாமல்சலவைஇயந்திரத்தின்விலைரூ .30,000ஆகஇருந்தால், திறந்தசந்தைமதிப்புரூ .30,000 ஆகஇருக்கும், எனவேஜிஎஸ்டிஇந்தமதிப்பின்மீதுவசூலிக்கப்படும்.

2. பணத்தில்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படும்மொத்தத்தொகைமற்றும்பணத்தில்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படாதபணமதிப்பு

சரக்குகளின்அல்லதுசேவைகளின்திறந்தசந்தைமதிப்புகிடைக்காதபோதுஇந்தமதிப்பீட்டுமுறைபயன்படுத்தப்படும்.வரிசெலுத்தகூடியமதிப்பைகண்டறிய, பணத்தில்பெறப்பட்டதொகையானதுபெறப்பட்டசரக்குகள்அல்லதுசேவைகளின்பணமதிப்புடன்கூட்டப்பட்டுகருத்தில்எடுத்துக்கொள்ளப்படும்.

வரிசெலுத்தக்கூடியமதிப்பு = கருத்தில்எடுத்துக்கொள்ளப்படும்பணம் + பணத்தில்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படாதபணமதிப்பு

எடுத்துக்காட்டு

பழையஏசிஒன்றைபரிமாற்றிக்கொள்ளும்ஒருசலுகையுடன்ரூ.45,000-க்காகஒருபிரத்தியேகவாடிக்கையாளருக்குஒருபுதியஇன்வெர்ட்டர்ஏசியானதுஅதன்சந்தைஅறிமுகத்திற்குமுன்னராகவேப்ரெஸ்டீஜ்இன்னோவேட்டர்ஸ்நிறுவனத்தால்வழங்கப்பட்டது. வழங்கல்நேரத்தில்பழையஏசிமதிப்பு ரூ.10,000ஆகும், ஆனால்வழங்கப்பட்டஇன்வெர்ட்டர்ஏசியின்திறந்தசந்தைமதிப்புகிடைக்கவில்லை.
வரிக்குரியமதிப்பைகண்டறிய, ப்ரெஸ்டீஜ்இன்னோவேட்டர்ஸ்நிறுவனத்தால்பரிவர்த்தனைமதிப்பைப்பயன்படுத்தமுடியாது, ஏனெனில்விலைஎன்பதுமட்டும்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படும்ஒரேவிஷயம்அல்ல. சந்தைமதிப்புகிடைக்காததால்திறந்தசந்தைமதிப்பைப்பயன்படுத்தமுடியாது. அத்தகையஒருநிலைமையில், பணமாகபெறும்மொத்ததொகையும், தயாரிப்புஅல்லதுசேவைகளின்பணமதிப்பும்கூட்டப்பட்டுவரிக்குரியமதிப்பாககருத்தில்கொள்ளப்படும்.எனவே, ஏசியின்வழங்கலின்வரிக்குரியமதிப்பு:

கணக்கில்எடுத்துக்கொள்ளப்படும்பணம் ரூ.45,000 + ஏசியின்பணமதிப்புரூ.10,000 = ரூ.55,000

ஒத்தவகைமற்றும்தரமுடையசரக்குகள்மற்றும் / அல்லதுசேவைகளின்வழங்கலின்மதிப்பு

சரக்குகள்அல்லதுசேவைகளின்திறந்தசந்தைமதிப்புகிடைக்காதபோதுமற்றும், பணத்தில்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படும்மொத்தத்தொகைமற்றும்பணத்தில்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படாதபணமதிப்புஆகியவற்றாலும்மதிப்புதீர்மானிக்கப்படமுடியாதபோதுஇந்தமுறைபயன்படுத்தப்படும்.அத்தகையஒருநிலைமையில், சரக்குகள்மற்றும் / அல்லதுசேவைகளின்வழங்கல்மதிப்பு, ‘ஒத்தவகைமற்றும்தரம்’ கொண்டதயாரிப்புகளின்விலைகள்அடிப்படையில்நிர்ணயிக்கப்படும்.’ஒத்தவகைமற்றும்தரம்’ கொண்டதயாரிப்புகளின்மதிப்பானது, ஒத்தபண்புகள், தரம், அளவு, செயல்பாட்டுகூறுகள், மூலப்பொருட்ள்மற்றும்நற்பெயர்போன்றவற்றைக்கொண்டிருக்கும்சரக்குகள்மற்றும்சேவைகள்போன்றகாரணிகளைபரிசீலிப்பதன்மூலம்தீர்மானிக்கப்படும்அல்லது, நெருக்கமாகவோஅல்லதுகணிசமாகவோஒரேமாதிரியிருக்கும்சரக்குகள்அல்லதுசேவைகளைகருத்தில்எடுத்துக்கொள்ளும்.

எடுத்துக்காட்டு

மாடர்ன்டெக்னாலஜீஸ்லிமிட்டெட்நிறுவனமானது’ஐஓடி-யுனிவர்சல்ரிமோட்ஆர்கனைசர்’ எனும்புதியதயாரிப்புஒன்றைஅறிமுகப்படுத்தியுள்ளது,இதுவாடிக்கையாளர்களுக்குதயாரிப்புஅறிமுகத்தின்ஒருபகுதியாகவழங்கப்படுகிறது. இந்தநிலையில், முதல்முறையாகதயாரிப்புஅறிமுகப்படுத்தப்படுகையில், ‘திறந்தசந்தைமதிப்பு’ முறையைப்பயன்படுத்துவதன்மூலம்அல்லதுபணம் ‘பணத்தில்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படும்மொத்தத்தொகைமற்றும்பணத்தில்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படாதபணமதிப்பு’-ஐ பரிசீலிப்பதன்மூலமோமதிப்பைநிர்ணயிக்கமுடியாது. இந்தவிஷயத்தில், மதிப்பைதீர்மானிக்கும், கடைசிமுறையான – ‘ஒத்தவகைமற்றும்தரம்’ கொண்டஒருதயாரிப்புடன்ஒப்பிடும்முறைபயன்படுத்தப்படும்.
இன்னோவேட்டிவ்சொல்யூஷன்ஸ்நிறுவனம் ரூ.10,000-க்கு அதேபோன்றகட்டமைப்புமற்றும்செயல்பாடுகள்கொண்டமற்றும்கூடுதலானயூஎஸ்பிபோர்ட்உடனானஒருதயாரிப்பைவிற்றுள்ளது. எனவே, ‘ஐஓடி-யுனிவர்சல்ரிமோட்ஆர்கனைசரின்’ மதிப்பானது, வரிமதிப்பீட்டுநோக்கத்திற்காக ரூ.10,000மதிப்புள்ளதாகமதிப்பிடப்படும்.
ஏதோவொருகாரணத்திற்காக, வழங்கல்மதிப்பைநிர்ணயிக்கமேற்கண்டமுறையைப்பயன்படுத்தமுடியாவிட்டால், தயாரிப்பின்உற்பத்திசெலவு+ 10% அல்லதுஎஞ்சியமுறையைப்பயன்படுத்துவதன்மூலம்அதுநிர்ணயிக்கப்படும். இதுஎங்கள்வரவிருக்கும்வலைப்பதிவுகளில்விவரிக்கப்படும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

190,856 total views, 95 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.