(English) Language

  • English
  • Hindi
  • Marathi
  • Kannada
  • Telugu
  • Tamil
  • Gujarati

Gஒரு ஓற்றை ஒன்றுபட்ட வரி முறையான ஜிஎஸ்டி (பொருட்கள் & சேவைகள் வரி) என்பது ‘ஒரே தேசம் – ஒரே வரி’ என்ற நோக்கத்தில் இந்தியாவின் சிக்கலான வரிவிதிப்பு முறையை ஒன்றுபடுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இது மிகப்பெரிய வரி சீர்திருத்தம் ஆகும்.

இதற்கு அர்த்தம் என்ன? இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? ஜிஸ்டி மற்றும் தற்போதைய வரிவிதிப்பு முறைக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?

ஜிஎஸ்டி என்பது வர்த்தகத்துக்கான புவியியல் தடைகளை அகற்றி, தேசம் முழுவதையும் ‘ஒரே பொதுவான சந்தையாக’ மாற்ற உத்தேசிக்கிறது.

ஜிஎஸ்டி-யின் அடிப்படைகளை நாம் புரிந்துகொள்ளலாம். இது ஒரு இரட்டை கருத்து வரி அமைப்பு ஆகும். இந்த முறையின்கீழ், பரிவர்த்தனை தன்மையின் (மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையே உள்ள) அடிப்படையில், வரி நிர்ணயம் செய்யப்பட்டு, சேகரிக்கப்பட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

ஜிஎஸ்டி-யின் வரி கூறுகள் 

TallyBlog_Telugu_Img1New

 

ஜிஎஸ்டி-யின் வரி கூறுகளை நாம் இப்பொழுது தெரிந்துகொண்டுள்ளோம். மேலும், தற்போதைய முறையில் உள்ள நடைமுறையில் உள்ள வரிகள் மற்றும் அவை எவ்வாறு ஜிஎஸ்டி-யின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்துகொள்வது முக்கியமாகும்.

தற்போதைய மறைமுக வரி முறை

how is gst different from current tax structure2

 

ஜிஎஸ்டி-யின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள வரிகள்

TallyBlog_Tamil_Img2New

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

124,261 total views, 48 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.