ஜிஎஸ்டீ-ல் சப்ளைக்கான இடம் என்ன

ஜிஎஸ்டீ-ன் கீழ், உற்பத்தி மீதான வரிவிதிப்பு, வரிவிதிப்புக்குரிய சேவைகளை வழங்குதல், மற்றும் சரக்குகளை விற்பனை செய்தல் ஆகிய தற்போதுள்ள முறையானது, ‘சப்ளை’ என்ற கருத்தின் மூலம் மாற்றப்படும். சரக்குகள் அல்லது சேவைகளின் ‘சப்ளை’ என்பதே ஜிஎஸ்டீ-ன் கீழ் வரிக்குட்பட்ட நிகழ்வு ஆகும். ஆகையால், சப்ளைக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படுவதை நிர்ணயிப்பதற்காக சப்ளையின் இடத்தை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.மாதிரி ஜிஎஸ்டீ சட்டமானது,…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

62,836 total views, 75 views today

ஈ-காமர்ஸை பொறுத்து ஜிஎஸ்டி-ல் உள்ள ஏற்பாடுகள்

மின்னணு வணிகம் அல்லது ஈ-காமர்ஸ் இந்தியாவில் வியாபாரம் செய்யப்படும் விதத்தை மாற்றியுள்ளது. தற்போது இந்திய ஈ-காமர்ஸ் துறையில் பல்வேறு வரிகள் விதிக்கப்படும் நிலையை எதிர்கொண்டு வருகிறது. ஈ-காமர்ஸ் தொழில்துறையின் மீது ஒவ்வொரு மாநிலமும் தனக்கென உள்ள விதிகளைகளையும், வரிகளையும் விதித்துள்ளன. பல்வேறு வகையான ஈ-காமர்ஸ் பரிவர்த்தனைகள் மீது வரி விதிப்பது குறித்த தெளிவின்மை மற்றும் ஈ-வாலட் மற்றும் கேஷ;பேக் போன்ற புதிய முறைகள்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

59,864 total views, 70 views today

பட்ஜெட் 2017- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ)(எம்எஸ்எம்இ)சாதகமானது

பண மதிப்பு நீக்க அதிர்ச்சியை அடுத்து, இந்தியாவை மேலும் டிஜிட்டல் மயமாக்கவும், மேலும் இணக்கமாகவும், துடிப்பான பொருளாதார நாடாகவும் ஆக்க வேண்டும் என்னும் இந்திய அரசாங்கத்தின் தீவிர முயற்சி பட்ஜெட் மூலம் தெளிவாகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1ம் தேதி அறிவிக்கப்பட்ட பட்ஜெட், இந்தியாவில் மிக அதிக…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

42,009 total views, 70 views today

ஜிஎஸ்டி-ல் சரக்குகளின் வழங்கலுடன்; ஒப்பிட்டு சேவைகளின் வழங்கலைத் தீர்மானிப்பது எவ்வாறு

ஒரு வழங்கலை சரக்குகளின் வழங்கலா அல்லது சேவைகளின் வழங்கலா எனத் தீர்மானிப்பது குறித்து மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை II தெளிவாக்குகிறது. இது தற்போதைய மறைமுக வரி விதிப்பு முறையில் உள்ள சந்தேகத்தை அகற்றும் நோக்கம் கொண்டுள்ளது, உதாரணத்துக்கு பணி ஒப்பந்தம், ஏசி ரெஸ்டாரன்ட் சேவை, மென்பொருள் மற்றும் பிறவற்றிற்கு சேவை வரி, வாட் இவற்றில் எதை விதிக்க வேண்டும் என்பது குறித்து….

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

59,698 total views, 64 views today

தொடர்புடைய மற்றும் வேறுபட்ட நபர்களுக்கிடையில் சரக்குகள் அல்லது சேவைகள் வழங்கல்

முன்பணம் இல்லாமல் விநியோகம் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்தல் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டீ-ன் தாக்கம் என்ற எங்களின் முந்தைய வலைப்பதிவில் , முன்பணம் இல்லாமல் விநியோகம் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்தல் ஆகியவை பற்றி நாம் விவாதித்தோம். இந்த வலைப்பதிவானது, பின்வரும் நபர்களுக்கு இடையில் முன்பணம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் சப்ளைகள் குறித்து விரிவாக விவாதிக்கிறது: • தொடர்புடைய நபர் • வேறுபட்ட நபர்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

31,576 total views, 66 views today

ஜிஎஸ்டி-ன் கீழ் வரி தாக்கலை தயாரிப்பது யார்?

தற்போதைய மறைமுக வரி விதிப்பு முறையில், வரி விதிக்கத்தக்க நபர்களின் சார்பாக தாக்கல் செய்ய கணக்கியல் மற்றும் வரி விதிப்பு நிபுணர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பட்டயக் கணக்காளர்கள் (சிஏ), விற்பனை வரி பயிற்சியாளர்கள் (எஸ்டிபி) மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் இந்தப் பணியைச் செய்கிறார்கள். வரி செலுத்துபவர் மற்றும் தாக்கலை தயார் செய்பவர் ஆகியோரிடையிலான இந்தத் தொடர்பை முறைப்படுத்தி வரி செலுத்துபவர், தாக்கலை…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

139,895 total views, 14 views today

ஜிஎஸ்டி-ல் கலப்பு மற்றும் தொகுப்பு வழங்கலைப் புரிந்துகொள்ளுதல்

நீங்கள் இன்றைய சந்தையைப் பார்த்தால், ஒன்று அல்லது அதிகமான பொருட்கள், அல்லது பொருட்கள் மற்றும் சேவைகள் இணைந்து வழங்கப்படுவதை அடிக்கடி காண்பீர்கள். இதற்குக் காரணம் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்: விற்பனைக்கான யுக்தி – அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பொருட்கள் அல்லது சேவைகளின் தன்மையின் காரணமாக, அவை இணைந்து வழங்கப்படத் தேவைப்படலாம் சேவை வரியின் கீழ், இத்தகைய முறை இணைந்த சேவை எனப்படும்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

54,274 total views, 73 views today

சலுகை சேவைகளின் இறக்குமதி இல்லாமல் வழங்கலின் மீது ஜிஎஸ்டி-ன் தாக்கம்

சுரக்குகள் மற்றும் சேவைகளின் வழங்கல்: அதன் பொருள் என்ன என்ற நமது முந்தைய வலைப்பூ பதிவில் நாம் சலுகையுடன் கூடிய வழங்கல் குறித்து விவாதித்தோம், அது பெரும்பாலும் தொழிற் செயல்பாட்டு நடவடிக்கைகளான விற்பனை, பரிமாற்றங்கள் மற்றும் பல குறித்து இருந்தது. இந்த வலைப்பூ பதிவில், வழங்கலின் ஒரு பகுதியாக இருந்து, வரிவிதிக்கக்கூடியதாக இருக்கும் விதிவிலக்கான சூழ்நிலைகள் குறித்து நாம் விவாதிப்போம்: சலுகைக்காகச் செய்யப்படும்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

44,110 total views, 68 views today

உள்ளீட்டு வரி வரவை நீங்கள் பெற இயலாத சூழ்நிலைகள்

நமது முந்தைய வலைப்பூ பதிவில் ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவைப் பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் எந்தெந்தச் சூழ்நிலைகளில் உள்ளீட்டு வரி வரவை (ஐடிசி) ( ITC) பெற இயலும் என்பது குறித்து நாம் அறிந்தோம். இந்த வலைப்பூ பதிவில் உள்ளீட்டு வரி வரவை நீங்கள் பெற இயலாத சூழ்நிலைகள் குறித்து நாம் கலந்துரையாடுவோம். Are you GST ready yet? Get ready…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

83,982 total views, 71 views today

ஜிஎஸ்டி சரியான தடத்தில் செல்கிறதா? பட்ஜெட் உரையிலிருந்து நாம் என்ன அனுமானிக்கலாம்

நமது நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள் தனது பட்ஜெட் உரையில் ஜிஎஸ்டி-க்கான திட்டத்தை விரிவாக விவரிக்கவில்லை. இருப்பினும், ஜிஎஸ்டி-க்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதும், அதை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றமும் ஒரு “அடிப்படைக் கொள்கை முன்முயற்சி” என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினார். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get a…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

40,917 total views, 65 views today

சரக்கு மற்றும் சேவை வழங்கல்: இதன் பொருள் என்ன?

தற்போதைய மறைமுக வரி விதிப்பு அமைப்பின் கீழ், ஒவ்வொரு வகையான வரிக்கும் விதிக்கும் நிகழ்வு மாறுகிறது. தற்போதைய மறைமுக வரி விதிப்பு அமைப்பின்கீழ், வரி விதிப்பு நிகழ்வானது பின்வருமாறு உள்ளது: வரியின் வகை வரி விதிப்பு முறை மத்திய கலால் வரி வரி விதிக்கக்கூடிய சரக்குகளை அகற்றல் வாட் சரக்குகளின் விற்பனையின் போது சேவை வரி வரி விதிக்கக்கூடிய சேவைகளை வழங்குதல் Are…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

63,462 total views, 64 views today

ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவைப் பெறுவதற்கு உங்களுக்கான சரிபார்ப்புப் பட்டியல்

தற்போதைய வரிவிதிப்பு முறையில், உள்ளீட்டு வரி வரவைப் பெறுவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் பொருந்துகின்றன. அதற்கான சுருக்கமான ஒரு மேலோட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: உள்ளீட்டு வரி வரவு வகை உள்ளீட்டு வரி வரவு (ITC) பெறுவதற்கான நிபந்தனைகள் வாட்( VAT) ஒரு வாட் ( VAT) முகவராக, ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மறுவிற்பனை அல்லது சரக்குகளின் உற்பத்திக்காக வியாபாரத்தின் போது கொள்முதல் செய்யப்பட்ட…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

137,613 total views, 23 views today

Please provide feedback on your experience with Tally Blog website