பற்றிய இடுகைகளின் தொடர் வரிசைகளை நீங்கள் அனைவரும் பின்பற்றியுள்ளீர்கள். சமீபத்தில் நாங்கள் எங்கள் தயாரிப்புத் திட்ட வரைபடம் ஒன்றை வெளியிட்டோம் மேலும் ஜிஎஸ்டியைப் . We ஆனது எங்கள் ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள மென்பொருளாகும் என அறிவித்திருந்தோம்!
வெளியீடு 6.0 .

நாட்டின் ஜிஎஸ்டி வெளியீட்டிற்கேற்ப, எங்கள் ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள மென்பொருள் வெளியீட்டை உருவாக்கி முடிக்க போகிறோம்.

நீங்கள் டேலி மூலம் உங்களை ஜிஎஸ்டிக்கு-தயாராக ஆக்குவதற்கான எங்கள் விரிவான திட்டம் இதோ:

– ஜிஎஸ்டி இயக்கப்பட்ட மென்பொருள் டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 (பீட்டா) மென்பொருளை பதிவிறக்கம் மூலம் ஜிஎஸ்டி உடன் உங்களை சௌகரியமாக்க உதவும் ஒரு முன்னோட்டத் திட்டம்.

– டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 (தங்கம்)
இந்த முக்கியமான காலக்கெடுக்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

– முன்னோட்ட திட்டம் 17 ஜூன் வார இறுதியில் தொடங்கும். மேலும் தகவலுக்கு உங்கள் டேலி பார்ட்னர்ஸை தொடர்பு கொள்ளவும்.
– ஜூன் 26 வாரத்தில் டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ன் இறுதி வெளியீடு.

ஜூன் 26 வாரத்தில் டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ன் இறுதி வெளியீடு.
இந்த முன்னோட்டத்தில் டேலி.டெவலப்பர் 9, டேலி.சர்வர் 9, மற்றும் ஷாப்பர் 9 ஆகியவை உள்ளடங்கும்.

ஒரு முன்னோட்ட வெளியீடு என்றால் என்ன?

ஒரு முன்னோட்ட வெளியீடு நீங்கள் பயன்படுத்த மற்றும் சௌகரியம் பெறுவதற்காக தயாரிப்பின் ஆரம்ப அணுகலை உங்களுக்கு கொடுக்கின்றது.
உங்கள் தரவின் ஒரு நகலை உருவாக்கி, தயாரிப்புடன் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளவும். ஜிஎஸ்டி பயன்பாட்டுக்கு வரும் முன் உள்ள குறைந்த நேரத்தில், இந்த முன்னோட்டம் உங்களை சிறப்பாக தயார் செய்ய உதவும்.

குறிப்பு: ஒரு முன்னோட்ட வெளியீடு ‘ஒரு தங்க பதிப்பு அல்ல’, மேலும் இதை நீங்கள் உங்கள் நேரடி தரவுடன் பயன்படுத்தக்கூடாது.

முன்னோட்ட வெளியீட்டில் நான் எவ்வாறு தொடங்குவது?

எங்கள் முன்னோட்ட வெளியீடு எங்கள் வலைத்தளத்தில். கிடைக்கிறது. டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6.0 (பீட்டா)-ஐ பதிவிறக்கம் செய்து நிறுவுங்கள். இதற்கு எப்போதும் ஒரு சில நிமிடங்கள் தான் எடுக்கும்.

மீண்டும் உங்களுக்கு நன்றி!

டேலி.ஈஆர்பீ 9 வெளியீட்டு 6.0 (பீட்டா)-ன் ஒரு சுருக்கமான பார்வைக்கு வீடியோயை பார்க்கவும்.

புதுப்பித்தல்: டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 (ஜிஸ்டிக்கு தயாராக உள்ள மென்பொருள்) இப்போது கிடைக்கிறது. தயவுசெய்து அதைப் பதிவிறக்கவும், மேலும் இந்த பதிவுக்கு பதிலளிப்பதன் மூலம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

74,381 total views, 32 views today