ஒரு வழங்கலை சரக்குகளின் வழங்கலா அல்லது சேவைகளின் வழங்கலா எனத் தீர்மானிப்பது குறித்து மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை II தெளிவாக்குகிறது. இது தற்போதைய மறைமுக வரி விதிப்பு முறையில் உள்ள சந்தேகத்தை அகற்றும் நோக்கம் கொண்டுள்ளது, உதாரணத்துக்கு பணி ஒப்பந்தம், ஏசி ரெஸ்டாரன்ட் சேவை, மென்பொருள் மற்றும் பிறவற்றிற்கு சேவை வரி, வாட் இவற்றில் எதை விதிக்க வேண்டும் என்பது குறித்து.

எனவே நிறுவனங்கள் செய்யும் வழங்கல் சரக்கு வழங்கலா, அல்லது சேவை வழங்கலா என்பதை அறிந்து, அதற்கேற்ப நடத்துதல் முக்கியமாகும்.

இந்தச் சட்டம் பரிமாற்றங்கள், இடம் மற்றும் கட்டடம், சிகிச்சை அல்லது செயல்முறை (மூன்றாம் தரப்பின் சரக்குகள் மீது விதிக்கப்படுவது) தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் கட்டுமானம் மற்றும் பணிகள் தொடர்பு, வாடகைக்கு விடுதல் மற்றும் பிற தொடர்பான பரிவர்த்தனைகளையும் விரிவாகப் பட்டியலிடுகிறது.

சில முக்கியமான வழங்கல்களை உதாரணங்களுடன் விவாதிப்போம்.

வ.எண்வழங்கலின் வடிவங்கள்எதன் வழங்கலாகக் கருதப்படுகிறது?உதாரணம்
1சரக்குகளுகளுடன் அதற்கான உரிமை மாறுதல்சரக்குகள்பர்னிச்சர் ஹவுஸ் திரு.கணேஷ் அவர்களுக்கு தளவாடங்களை விற்பனை செய்தது. இது சரக்குகளின் வழங்கலாகக் கருதப்படும், ஏனெனில், விற்பனை செய்யப்படும் போது, தளவாடங்களுக்கான உரிமை திரு.கணேஷ; அவர்களுக்குச் சென்றுவிடுகிறது.
2சரக்குகளுக்கான உரிமை மாறாமல் சரக்குகள் மற்றும் மாறுதல் சேவைகள்பர்னிச்சர் ஹவுஸ் திரு.ராகேஷ் அவர்களுக்கு தளவாடங்களை 3 மாதகால வாடகைக்கு வழங்குகிறது.
3சொத்துக்களுக்கான சரக்குகளின் உரிமை மாற்றம், வருங்காலத்தில் முழுக்கட்டணமும் செலுத்தப்பட்டவுடன் உரிமை கிடைத்துவிடும் என ஒத்துக்கொண்டு செய்யப்பட்ட உரிமை மாற்றம்சரக்குகள்இது சேவை வழங்கியது ஆகும், ஏனெனில் தளவாடங்கள் திரு. ராகேஷ் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்ட போதும், அதன் உரிமை இன்னும் பர்னிச்சர் ஹவுஸிடமே இருக்கிறது.
4இடத்தைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு குத்தகை, எளிமைப்படுத்தல், வாடகைக்கு விடுவது மற்றும் உரிமம் வழங்கல்சேவைகள்பர்னிச்சர் ஹவுஸ் திரு.ரமேஷ் அவர்களிடமிருந்து 6 தவணைகளில் கட்டணத்தைப் பெற ஒப்புக்கொண்டு தளவாடங்களை வழங்கியது.
5வணிக, தொழில் அல்லது குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட கட்டடத்தை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடுதல், முழுமையாகவோ, ஓரு பகுதியையோசேவைகள்இது சரக்கு வழங்கல் ஆகும், ஏனெனில் 6 தவணைகளில் கட்டணத்தைச் செலுத்தியவுடன் தளவாடங்களுக்கான உரிமை திரு.ரமேஷ் அவர்களுக்குச் சென்றுவிடும்.
6ஒப்பந்தப் பணி – பிற நபர்களின் சரக்குகளின் மீது செய்யப்படும் எந்தவொரு சிகிச்சை அல்லது செயல்முறைசேவைகள்பொதுவாகத் தவணை முறையில் வாங்குவது அனைத்தும் இந்தப்பிரிவின் கீழ் வரும்.
7வணிகச் சொத்துக்களின் நிலையான பரிமாற்றம் அல்லது அகற்றம் சலுகையுடன் அல்லது சலுகை இல்லாமல்சரக்குகள்We have discussed this in detail in this blog post GST Impact on Supply without Consideration & Importation of Services
8வணிகச் சொத்துக்கள் தனி நபர் அல்லது வணிகம் தொடர்பற்ற பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவது, சலுகையுடனோ, சலுகை இல்லாமலோசேவைகள்திரு.சுரேஷ; அவர்கள் பர்னிச்சர் ஹவுஸுக்கு இடம் குத்தகைக்கு விடுகிறார். இடம் குத்தகைக்கு விடுவது சேவை வழங்கலாகக் கருதப்படும்.
9அசையா சொத்துக்களை வாடகைக்கு விடுதல்சேவைகள்திரு.சுரேஷ் அவர்கள் பர்னிச்சர் ஹவுஸுக்கு ஒரு கட்டடத்தை வாடகைக்கு விடுகிறார். பர்னிச்சர் ஹவுஸ் இந்தக் கட்டடத்தை தளவாடங்களைக் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் பயன்படுத்தியது.
10Development, design, programming, customisation, adaptation, up-gradation, enhancement, implementation of information technology softwareசேவைகள்Max Technologies Ltd developed a payroll software for Furniture House. The development of software is a supply of services.
11அசையாத சொத்தை வாடகைக்கு விடுதல், மேம்படுத்தல், வடிவமைப்பு, நிரல் உருவாக்கம், விருப்ப வடிவமைப்பு, தழுவல், தகுதி உயர்த்தல், விரிவாக்கம், தகவல் தொழில்நுட்ப மென்பொருளை நடைமுறைப்படுத்தல்சேவைகள்பர்னிச்சர் ஹவுஸ் தங்கள் வாடிக்கையாளர்களின் தளவாடங்களை ரிப்பேர் செய்வது மற்றும் பாலிஷ் செய்யும் வேலையையும் செய்கிறது.

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

110,908 total views, 6 views today

Yarab A

Author: Yarab A

Yarab is associated with Tally since 2012. In his 7+ years of experience, he has built his expertise in the field of Accounting, Inventory, Compliance and software product for the diverse industry segment. Being a member of ‘Centre of Excellence’ team, he has conducted several knowledge sharing sessions on GST and has written 200+ blogs and articles on GST, UAE VAT, Saudi VAT, Bahrain VAT, iTax in Kenya and Business efficiency.