ஒரு நபரின் வரி செலுத்தும் பொறுப்பை தீர்மானிப்பதே வரியின் மதிப்பீடாகும் ஒரு நபரின் வரி செலுத்தும் பொறுப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நபரால் செலுத்தப்பட வேண்டிய தொகையாகும். ஜிஎஸ்டீயின் கீழ் வரியின் மதிப்பீடு தற்போதுள்ள வரி விதிப்பில் உள்ளபடியே இருக்கின்றது. பரவலாக 2 வகை வரி மதிப்பீடுகள் உள்ளன, வரிசெலுத்தும் நபர் தானே செய்துகொள்ளும் மதிப்பீடு, அதாவது சுய மதிப்பீடு,…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

101,895 total views, 24 views today