கணக்குகள் மற்றும் பதிவேடுகள் என்பது எந்தவொரு நிறுவனத்திற்கும் நிதிசார்ந்த அறிக்கையிடலுக்கான தரவுகளின் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. நமது நாட்டில் உள்ள நேரடி மற்றும் மறைமுக வரியின் சட்டப்படி, ஒரு குறிப்பிட்ட முறையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த கணக்குகள் மற்றும் பதிவுகள் என்பது ஒவ்வொரு சட்டத்தின்கீழ் வரி செலுத்துவோர்களால் தாக்கல் செய்யப்பட ரிட்டர்ன்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. Are you…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

144,483 total views, 14 views today