Happy to have you here! We now have a new address. Please continue reading all our latest blogs at tallysolutions.com/blogs

பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனைகளுக்கான சூழலில் சப்ளையின் இடத்தை எவ்வாறு தீர்மானிப்பது

பில்-டூ-ஷிப்-டூ மாதிரியில், சரக்குகளுக்கான பில்லிங் மற்றும் ஷிப்பிங் ஆகியவை இரண்டு மாநிலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் செய்யப்படுகின்றன. ஒரு பரிவர்த்தனையின்பொழுது பல்வேறு வரிகள் சேர்வதை தவிர்ப்பதற்காக, முதல் விற்பனை என்பது வரிக்கு உட்பட்டது ஆகும், மேலும் பொருட்கள் கொண்டுசெல்லப்படும் போது மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த விற்பனைகளுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இன்று, பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனைகள் என்பது ஒரு பொதுவான நிகழ்வு ஆகும். Are you…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

198,155 total views, 231 views today

சரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது

1. வழங்கலில் சரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில், பெறுபவருக்கு விநியோகிக்கப்படும் நேரத்தில் சரக்குகளின் இருப்பிடமே வழங்கல் (சப்ளை) இடம் ஆகும். எடுத்துக்காட்டாக: சென்னை, தமிழ்நாடு-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக இடத்தைக் கொண்டுள்ள ரெக்ஸ் கார்ஸ் நிறுவனம், மைசூர், கர்நாடகா-ல் ஒரு ஷோரூமை திறக்கின்றது. அவர்கள் மைசூர், கர்நாடகா-ல் உள்ள ரோஹன் ஜெனரேட்டர்ஸ் நிறுவனத்தில் முன்கூட்டியே நிறுவப்பட்ட ஜெனரேட்டர் ஒன்றை வாங்குகிறார்கள். Are you…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

131,897 total views, 87 views today

சரக்குகளை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலையில் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது

முந்தைய வலைப்பதிவில், நாம் வழங்கல் (சப்ளை) இடம் என்றால் என்ன மற்றும் வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பது ஏன் முக்கியமாகும் என்பவற்றை பார்த்தோம். அடுத்த சில வலைப்பதிவுகளில், வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பதற்கான வரையறைகளை பார்ப்போம். இங்கே சரக்குகளை கொண்டு சேர்க்க வேண்டிய போது சரக்குகளின் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது என பார்ப்போம். Are you GST ready yet?…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

99,602 total views, 71 views today

ஜிஎஸ்டி-ல் சரக்குகளின் வழங்கலுடன்; ஒப்பிட்டு சேவைகளின் வழங்கலைத் தீர்மானிப்பது எவ்வாறு

ஒரு வழங்கலை சரக்குகளின் வழங்கலா அல்லது சேவைகளின் வழங்கலா எனத் தீர்மானிப்பது குறித்து மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை II தெளிவாக்குகிறது. இது தற்போதைய மறைமுக வரி விதிப்பு முறையில் உள்ள சந்தேகத்தை அகற்றும் நோக்கம் கொண்டுள்ளது, உதாரணத்துக்கு பணி ஒப்பந்தம், ஏசி ரெஸ்டாரன்ட் சேவை, மென்பொருள் மற்றும் பிறவற்றிற்கு சேவை வரி, வாட் இவற்றில் எதை விதிக்க வேண்டும் என்பது குறித்து….

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

113,226 total views, 62 views today

தொடர்புடைய மற்றும் வேறுபட்ட நபர்களுக்கிடையில் சரக்குகள் அல்லது சேவைகள் வழங்கல்

முன்பணம் இல்லாமல் விநியோகம் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்தல் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டீ-ன் தாக்கம் என்ற எங்களின் முந்தைய வலைப்பதிவில் , முன்பணம் இல்லாமல் விநியோகம் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்தல் ஆகியவை பற்றி நாம் விவாதித்தோம். இந்த வலைப்பதிவானது, பின்வரும் நபர்களுக்கு இடையில் முன்பணம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் சப்ளைகள் குறித்து விரிவாக விவாதிக்கிறது: • தொடர்புடைய நபர் • வேறுபட்ட நபர்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

78,248 total views, 55 views today

சலுகை சேவைகளின் இறக்குமதி இல்லாமல் வழங்கலின் மீது ஜிஎஸ்டி-ன் தாக்கம்

சுரக்குகள் மற்றும் சேவைகளின் வழங்கல்: அதன் பொருள் என்ன என்ற நமது முந்தைய வலைப்பூ பதிவில் நாம் சலுகையுடன் கூடிய வழங்கல் குறித்து விவாதித்தோம், அது பெரும்பாலும் தொழிற் செயல்பாட்டு நடவடிக்கைகளான விற்பனை, பரிமாற்றங்கள் மற்றும் பல குறித்து இருந்தது. இந்த வலைப்பூ பதிவில், வழங்கலின் ஒரு பகுதியாக இருந்து, வரிவிதிக்கக்கூடியதாக இருக்கும் விதிவிலக்கான சூழ்நிலைகள் குறித்து நாம் விவாதிப்போம்: சலுகைக்காகச் செய்யப்படும்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

88,878 total views, 51 views today

சரக்கு மற்றும் சேவை வழங்கல்: இதன் பொருள் என்ன?

தற்போதைய மறைமுக வரி விதிப்பு அமைப்பின் கீழ், ஒவ்வொரு வகையான வரிக்கும் விதிக்கும் நிகழ்வு மாறுகிறது. தற்போதைய மறைமுக வரி விதிப்பு அமைப்பின்கீழ், வரி விதிப்பு நிகழ்வானது பின்வருமாறு உள்ளது: வரியின் வகை வரி விதிப்பு முறை மத்திய கலால் வரி வரி விதிக்கக்கூடிய சரக்குகளை அகற்றல் வாட் சரக்குகளின் விற்பனையின் போது சேவை வரி வரி விதிக்கக்கூடிய சேவைகளை வழங்குதல் Are…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

119,174 total views, 65 views today