8ipதற்போதைய சட்டத்தின் கீழ் ஒரு பதிவு செய்துள்ள வணிகமாக, நீங்கள் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கியமான வேலை, சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜிஎஸ்டிக்கு) மாறுவதாகும். நீங்கள் ஜிஎஸ்டியின் அடிப்படைகளைஅடிப்படைகளை அறிந்துகொள்வது முக்கியமாகும், அதேசமயம், ஜிஎஸ்டிக்கு மாறுவதற்கான முன்னேற்பாடுகளை புரிந்துகொண்டு, ஜிஎஸ்டிக்கு ஒரு சீரான முறையில் மாறுவதை உறுதி செய்வதற்கான அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதும், மாறுதலின் பலன்களை பயன்படுத்துதல் போன்றவையும் மிக…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

61,282 total views, 122 views today