Happy to have you here! We now have a new address. Please continue reading all our latest blogs at tallysolutions.com/blogs

ஜிஎஸ்டீ-யின் கீழ் வரி ரீஃபண்ட்-ஐ எவ்வாறு கிளைம் செய்வது

வரி செலுத்துபவருக்கு வரித் துறையில் இருந்து திரும்பப்பெறக்கூடிய எந்தவொரு தொகையும் ஒரு வரி ரீஃபண்ட் என்று குறிப்பிடப்படுகிறது. வரிகளை அதிகமாக செலுத்தியிருத்தல், ஏற்றுமதிகளாக மேற்கொள்ளப்பட்ட வெளியீட்டு சப்ளைகளில் பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிக் கிரெடிட், வெளியீடுகள் மீதான வரி விகிதத்தைவிட உள்ளீடுகளின் மீதான வரி விகிதம் அதிகமாக இருத்தல் (தலைகீழ் வரிஅமைப்பு), முதலிய சில குறிப்பிட்ட சூழல்களில் வரி ரீஃபண்ட் என்பது அனுமதிக்கப்படுகிறது, மேலும்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

132,948 total views, 130 views today

ஜிஎஸ்டீக்கு செல்லுதல்: காம்போசிஷன் டீலரிடலிருந்து சாதாரண டீலராக மாறுதல்

தற்போதுள்ள மறைமுக வரி வசூலிக்கப்படும் அனைத்து பதிவுசெய்யப்பட்ட நபர்களும் ஜிஎஸ்டீக்கு தானாக மாற்றப்பட்டு ஒரு தற்காலிக பதிவு அடையாள அட்டை வழங்கப்படும். பதிவு செய்யும் போது சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை உறுதிப்படுத்திய பிறகு, இறுதி பதிவு அடையாள அட்டைகள் வழங்கப்படும். இதேபோல், காம்போசிஷன் வரியை தேர்வு செய்த அந்த வர்த்தகர்கள், ஜிஎஸ்டிக்கு தானாக மாற்றப்படுவார்கள். Are you GST ready yet? Get ready…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

163,609 total views, 48 views today

பின்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது

எங்கள் முந்தைய வலைப்பதிவானமுன்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது என்பதில், முன்னோக்கிய கட்டணம் மீத் சரக்குகளுக்கான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதித்தோம். இந்த வலைப்பதிவில், பின்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதிப்போம். பல்வேறு ஒழுங்குபடுத்தப்படாத துறைகளிலிருந்து சரக்குகள் அல்லது சேவைகளின் விற்பனை மீது வரி சேகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் பின்னோக்கிய கட்டண…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

88,215 total views, 36 views today

முன்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது

எங்கள் முந்தைய வலைப்பதிவு இடுகையில் முன்னோக்கிய கட்டணம் மீது சரக்குகளுக்கான வழங்கல் நேரம் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த வலைப்பதிவில், சேவைகளுக்கான முன்னோக்கிய கட்டணம் மீதான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதிப்போம். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get a Free Trial 80,212 total views, 29 views…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

80,212 total views, 29 views today

முன்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது

வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) (பீஓடீ) என்பது வரி செலுத்தப்பட வேண்டிய சரியான நேரத்தை (பாய்ண்ட் இன் டைம்) குறிக்கின்றது. இது எப்போது வரி செலுத்தும் பொறுப்பு எழும் என்பதை குறிக்கும் நேரத்தை தீர்மானிக்கும் முறையாகும். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get a Free Trial…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

92,590 total views, 54 views today

அசையா சொத்துக்களில் வழங்கப்படும் சேவைகலுக்கான வழங்கல் இடத்தை எப்படி தீர்மானிப்பது

ஒரு அசையா சொத்து என்பது அழிக்கவோ மாற்றவோ இல்லாமல் நகர்த்த முடியாத அசையாத பொருள் ஆகும். சொத்து பூமியில் நிலையாக இருக்கும், உதாரணமாக, ஒரு நிலம் அல்லது ஒரு வீடு. தற்போதைய வரிச் சட்டத்தின்படி, அசையாச் சொத்தினைக் கொண்டு வழங்கப்படும் வரிக்குட்பட்ட சேவைகளை சேவை வரிக்கு உட்பட்டது. சேவையின் வரி, ஒரு மத்திய காலல் வரியாக, சேவை மாநிலத்திற்குள்ளாகஅல்லது மாநிலங்களுக்கு இடையே வழங்கப்படுகிறது…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

107,730 total views, 37 views today

கிளைகள் இடையே பங்கு பரிமாற்ற ஜிஎஸ்டி தாக்கம்

சரக்கு மற்றும் சேவை வரி அல்லது GST எனப்படும் நாடு தழுவிய ஒருங்கினைந்த மறைமுக வரி விதிப்பு திட்டத்தின் விளிம்பில் தேசம் இருக்கின்றது. மறைமுக வரிவிதிப்பு வரலாற்றில் இது ஒரு மிக பெரும் மாற்றமும் சீர்திருத்தமுமாகும்.பல்வேறு வகையாக இருந்த மறைமுக வரிகளை உள்ளடக்கி ஒரே குடையின் கீழ் வருகிறது. பொருட்கள் வினியோக சங்கிலி தொடரில் பொருட்களின் உள் வைப்பு வரி வரவு முறை…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

97,183 total views, 37 views today

ஜிஎஸ்டிக்கு முன்பாக விற்கப்பட்ட பொருட்களின் மீதான வரி தாக்கம், ஆனால் ஜி.எஸ்.டிக்குப் பின் திரும்பியது

விற்பனை செய்யப்பட்ட சரக்குகள், ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவது , வணிகத்தில் பொதுவாக நிகழக்கூடிய ஒன்று. தற்போதைய சூழலில் , குறிப்பிட்ட கால வரையறைக்குள் , ஏற்கப்படாத சரக்குகள் திருப்பி அனுப்பபட்டால் , அவ்வாறு திருப்பி அனுப்பபட்ட சரக்குகளின் மதிப்பை மொத்த விற்பனை மதிப்பிலிருந்து குறைத்துக் கொள்ளலாம். வரியிலிருந்து கழிக்கப்பட வேண்டிய தொகையை கழித்துக் கொள்வதற்கு உரிய கால அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்பட்டாலும்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

121,367 total views, 28 views today

வழங்கலுக்கான இடத்தைத் தீர்மானிப்பது எவ்வாறு

தற்போதைய வரி விதிப்பு முறையில், வரி விதிக்கத்தக்க ஒரு சேவையை வழங்குவது சேவை வரிக்கு உட்பட்டது. சேவை வரி என்பது மத்திய அரசால் விதிக்கப்படுவது, அது ஒரு சேவையானது மாநிலங்களுக்கு இடையிலானதா அல்லது மாநிலத்துக்குள் நடப்பதா என்பதைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்துக்கும் விதிக்கப்படும். இருப்பினும், ஜிஎஸ்டி-ன் கீழ், ஒரு சேவை மீது விதிக்கப்படும் வரியை வழங்கலுக்கான இடமே தீர்மானிக்கும். ஜிஎஸ்டி என்பது ‘சேருமிடம்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

126,435 total views, 51 views today

பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனைகளுக்கான சூழலில் சப்ளையின் இடத்தை எவ்வாறு தீர்மானிப்பது

பில்-டூ-ஷிப்-டூ மாதிரியில், சரக்குகளுக்கான பில்லிங் மற்றும் ஷிப்பிங் ஆகியவை இரண்டு மாநிலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் செய்யப்படுகின்றன. ஒரு பரிவர்த்தனையின்பொழுது பல்வேறு வரிகள் சேர்வதை தவிர்ப்பதற்காக, முதல் விற்பனை என்பது வரிக்கு உட்பட்டது ஆகும், மேலும் பொருட்கள் கொண்டுசெல்லப்படும் போது மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த விற்பனைகளுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இன்று, பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனைகள் என்பது ஒரு பொதுவான நிகழ்வு ஆகும். Are you…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

195,495 total views, 62 views today