Happy to have you here! We now have a new address. Please continue reading all our latest blogs at tallysolutions.com/blogs

சரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது

1. வழங்கலில் சரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில், பெறுபவருக்கு விநியோகிக்கப்படும் நேரத்தில் சரக்குகளின் இருப்பிடமே வழங்கல் (சப்ளை) இடம் ஆகும். எடுத்துக்காட்டாக: சென்னை, தமிழ்நாடு-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக இடத்தைக் கொண்டுள்ள ரெக்ஸ் கார்ஸ் நிறுவனம், மைசூர், கர்நாடகா-ல் ஒரு ஷோரூமை திறக்கின்றது. அவர்கள் மைசூர், கர்நாடகா-ல் உள்ள ரோஹன் ஜெனரேட்டர்ஸ் நிறுவனத்தில் முன்கூட்டியே நிறுவப்பட்ட ஜெனரேட்டர் ஒன்றை வாங்குகிறார்கள். Are you…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

129,226 total views, 33 views today

சிறியதாக இருப்பதன் குற்றம்: ஜிஎஸ்டீ சட்டம் உங்களை எவ்வாறு பாதிக்கும்

இப்பொழுதில் இருந்து இன்னும் சில வாரங்களில், மறைமுக விதிப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. சட்டத்தை உருவாக்குபவர்கள் என்பவர்கள் குறிப்பிட்ட உட்பிரிவுகள் மற்றும் வரையறைகளைப் பற்றி விவாதிக்கின்றனர் – இதனால் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்படலாம். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get a Free Trial 112,080 total views,…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

112,080 total views, 35 views today

சரக்குகளை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலையில் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது

முந்தைய வலைப்பதிவில், நாம் வழங்கல் (சப்ளை) இடம் என்றால் என்ன மற்றும் வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பது ஏன் முக்கியமாகும் என்பவற்றை பார்த்தோம். அடுத்த சில வலைப்பதிவுகளில், வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பதற்கான வரையறைகளை பார்ப்போம். இங்கே சரக்குகளை கொண்டு சேர்க்க வேண்டிய போது சரக்குகளின் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது என பார்ப்போம். Are you GST ready yet?…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

97,245 total views, 20 views today

ஜிஸ்டீ நடைமுறைப்படுத்தலின் மையப்பகுதியாக தொழில்நுட்பம் ஏன் இருக்கிறது

தொழில்நுட்ப உதவியுடன் இணங்குவது என்பது இந்தியாவில் முற்றிலும் ஒரு புதிய கருத்து அல்ல. 1990களில், வரி விதிக்கும் துறையானது வரி நிர்வாகத்திற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. இருப்பினும், இது பின்னிருந்து இயங்கும் முறையாக இருந்தது. ஆன்லைன் மூலம் வரித்தாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது, இந்த அணுகுமுறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. இது பெரும்பாலும் பல்வேறு கணினி அமைப்புகள் இணைக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டது, இதனால் வரி…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

83,381 total views, 5 views today

ஜிஎஸ்டீ-ல் சப்ளைக்கான இடம் என்ன

ஜிஎஸ்டீ-ன் கீழ், உற்பத்தி மீதான வரிவிதிப்பு, வரிவிதிப்புக்குரிய சேவைகளை வழங்குதல், மற்றும் சரக்குகளை விற்பனை செய்தல் ஆகிய தற்போதுள்ள முறையானது, ‘சப்ளை’ என்ற கருத்தின் மூலம் மாற்றப்படும். சரக்குகள் அல்லது சேவைகளின் ‘சப்ளை’ என்பதே ஜிஎஸ்டீ-ன் கீழ் வரிக்குட்பட்ட நிகழ்வு ஆகும். ஆகையால், சப்ளைக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படுவதை நிர்ணயிப்பதற்காக சப்ளையின் இடத்தை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.மாதிரி ஜிஎஸ்டீ சட்டமானது,…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

118,469 total views, 32 views today

ஈ-காமர்ஸை பொறுத்து ஜிஎஸ்டி-ல் உள்ள ஏற்பாடுகள்

மின்னணு வணிகம் அல்லது ஈ-காமர்ஸ் இந்தியாவில் வியாபாரம் செய்யப்படும் விதத்தை மாற்றியுள்ளது. தற்போது இந்திய ஈ-காமர்ஸ் துறையில் பல்வேறு வரிகள் விதிக்கப்படும் நிலையை எதிர்கொண்டு வருகிறது. ஈ-காமர்ஸ் தொழில்துறையின் மீது ஒவ்வொரு மாநிலமும் தனக்கென உள்ள விதிகளைகளையும், வரிகளையும் விதித்துள்ளன. பல்வேறு வகையான ஈ-காமர்ஸ் பரிவர்த்தனைகள் மீது வரி விதிப்பது குறித்த தெளிவின்மை மற்றும் ஈ-வாலட் மற்றும் கேஷ;பேக் போன்ற புதிய முறைகள்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

106,948 total views, 30 views today

ஜிஎஸ்டி-ல் சரக்குகளின் வழங்கலுடன்; ஒப்பிட்டு சேவைகளின் வழங்கலைத் தீர்மானிப்பது எவ்வாறு

ஒரு வழங்கலை சரக்குகளின் வழங்கலா அல்லது சேவைகளின் வழங்கலா எனத் தீர்மானிப்பது குறித்து மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை II தெளிவாக்குகிறது. இது தற்போதைய மறைமுக வரி விதிப்பு முறையில் உள்ள சந்தேகத்தை அகற்றும் நோக்கம் கொண்டுள்ளது, உதாரணத்துக்கு பணி ஒப்பந்தம், ஏசி ரெஸ்டாரன்ட் சேவை, மென்பொருள் மற்றும் பிறவற்றிற்கு சேவை வரி, வாட் இவற்றில் எதை விதிக்க வேண்டும் என்பது குறித்து….

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

110,772 total views, 37 views today

தொடர்புடைய மற்றும் வேறுபட்ட நபர்களுக்கிடையில் சரக்குகள் அல்லது சேவைகள் வழங்கல்

முன்பணம் இல்லாமல் விநியோகம் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்தல் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டீ-ன் தாக்கம் என்ற எங்களின் முந்தைய வலைப்பதிவில் , முன்பணம் இல்லாமல் விநியோகம் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்தல் ஆகியவை பற்றி நாம் விவாதித்தோம். இந்த வலைப்பதிவானது, பின்வரும் நபர்களுக்கு இடையில் முன்பணம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் சப்ளைகள் குறித்து விரிவாக விவாதிக்கிறது: • தொடர்புடைய நபர் • வேறுபட்ட நபர்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

75,974 total views, 25 views today

ஜிஎஸ்டி-ன் கீழ் வரி தாக்கலை தயாரிப்பது யார்?

தற்போதைய மறைமுக வரி விதிப்பு முறையில், வரி விதிக்கத்தக்க நபர்களின் சார்பாக தாக்கல் செய்ய கணக்கியல் மற்றும் வரி விதிப்பு நிபுணர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பட்டயக் கணக்காளர்கள் (சிஏ), விற்பனை வரி பயிற்சியாளர்கள் (எஸ்டிபி) மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் இந்தப் பணியைச் செய்கிறார்கள். வரி செலுத்துபவர் மற்றும் தாக்கலை தயார் செய்பவர் ஆகியோரிடையிலான இந்தத் தொடர்பை முறைப்படுத்தி வரி செலுத்துபவர், தாக்கலை…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

188,126 total views, 45 views today

ஜிஎஸ்டி-ல் கலப்பு மற்றும் தொகுப்பு வழங்கலைப் புரிந்துகொள்ளுதல்

நீங்கள் இன்றைய சந்தையைப் பார்த்தால், ஒன்று அல்லது அதிகமான பொருட்கள், அல்லது பொருட்கள் மற்றும் சேவைகள் இணைந்து வழங்கப்படுவதை அடிக்கடி காண்பீர்கள். இதற்குக் காரணம் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்: விற்பனைக்கான யுக்தி – அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பொருட்கள் அல்லது சேவைகளின் தன்மையின் காரணமாக, அவை இணைந்து வழங்கப்படத் தேவைப்படலாம் சேவை வரியின் கீழ், இத்தகைய முறை இணைந்த சேவை எனப்படும்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

100,609 total views, 30 views today