வழங்கலுக்கான இடத்தைத் தீர்மானிப்பது எவ்வாறு

தற்போதைய வரி விதிப்பு முறையில், வரி விதிக்கத்தக்க ஒரு சேவையை வழங்குவது சேவை வரிக்கு உட்பட்டது. சேவை வரி என்பது மத்திய அரசால் விதிக்கப்படுவது, அது ஒரு சேவையானது மாநிலங்களுக்கு இடையிலானதா அல்லது மாநிலத்துக்குள் நடப்பதா என்பதைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்துக்கும் விதிக்கப்படும். இருப்பினும், ஜிஎஸ்டி-ன் கீழ், ஒரு சேவை மீது விதிக்கப்படும் வரியை வழங்கலுக்கான இடமே தீர்மானிக்கும். ஜிஎஸ்டி என்பது ‘சேருமிடம்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

71,124 total views, 47 views today

சரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது

1. வழங்கலில் சரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில், பெறுபவருக்கு விநியோகிக்கப்படும் நேரத்தில் சரக்குகளின் இருப்பிடமே வழங்கல் (சப்ளை) இடம் ஆகும். எடுத்துக்காட்டாக: சென்னை, தமிழ்நாடு-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக இடத்தைக் கொண்டுள்ள ரெக்ஸ் கார்ஸ் நிறுவனம், மைசூர், கர்நாடகா-ல் ஒரு ஷோரூமை திறக்கின்றது. அவர்கள் மைசூர், கர்நாடகா-ல் உள்ள ரோஹன் ஜெனரேட்டர்ஸ் நிறுவனத்தில் முன்கூட்டியே நிறுவப்பட்ட ஜெனரேட்டர் ஒன்றை வாங்குகிறார்கள். Are you…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

69,460 total views, 54 views today

சரக்குகளை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலையில் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது

முந்தைய வலைப்பதிவில், நாம் வழங்கல் (சப்ளை) இடம் என்றால் என்ன மற்றும் வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பது ஏன் முக்கியமாகும் என்பவற்றை பார்த்தோம். அடுத்த சில வலைப்பதிவுகளில், வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பதற்கான வரையறைகளை பார்ப்போம். இங்கே சரக்குகளை கொண்டு சேர்க்க வேண்டிய போது சரக்குகளின் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது என பார்ப்போம். Are you GST ready yet?…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

53,981 total views, 23 views today

ஜிஎஸ்டீ-ல் சப்ளைக்கான இடம் என்ன

ஜிஎஸ்டீ-ன் கீழ், உற்பத்தி மீதான வரிவிதிப்பு, வரிவிதிப்புக்குரிய சேவைகளை வழங்குதல், மற்றும் சரக்குகளை விற்பனை செய்தல் ஆகிய தற்போதுள்ள முறையானது, ‘சப்ளை’ என்ற கருத்தின் மூலம் மாற்றப்படும். சரக்குகள் அல்லது சேவைகளின் ‘சப்ளை’ என்பதே ஜிஎஸ்டீ-ன் கீழ் வரிக்குட்பட்ட நிகழ்வு ஆகும். ஆகையால், சப்ளைக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படுவதை நிர்ணயிப்பதற்காக சப்ளையின் இடத்தை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.மாதிரி ஜிஎஸ்டீ சட்டமானது,…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

68,611 total views, 37 views today