உற்பத்தியாளர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம் – பாகம் 1

’மேக் இன் இந்தியா’ பிரச்சாரம் உலகின் வரைபடத்தில் ஒரு உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலைக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. டெலோயிட்டியின் கருத்துப்படி, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் உலகின் 5 வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

66,869 total views, 9 views today

பணம்கருத்தில்எடுத்துக்கொள்ளப்படாதபோதுவழங்கலின்மதிப்பைஎப்படிதீர்மானிப்பது

சரக்குகள்மற்றும்சேவைகளின்மதிப்பானது,மதிப்பீடுசெய்யவேண்டியவரியளவைநிர்ணயிக்கும்முக்கியஅம்சமாகும்.சரக்குகள்மற்றும்சேவைகள்குறைமதிப்பிற்குஉட்படுத்தப்பட்டால், அதுவரிக்குகுறைவானகட்டணத்திற்குவழிவகுக்கும், இதுஇணக்கமற்றதன்மைக்கும்மற்றும்சட்டரீதியானதாக்கங்களுக்கும்வழிவகுக்கும். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get a Free Trial 108,490 total views, 18 views today

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

108,490 total views, 18 views today

‘குறிப்பிட்ட’ சேவைகள் வழங்குவதற்கான இடத்தை எவ்வாறு தீர்மானிப்பது

நாம் நம் முந்தைய வலைப்பதிவில் சேவைகளின் வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பதற்கான பொது விதிகள் பற்றி விவாதித்தோம். இப்போது சில குறிப்பிட்ட சேவைகளுக்காக வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது என புரிந்துகொள்வோம். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get a Free Trial 48,782 total views, 9 views…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

48,782 total views, 9 views today

பின்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது

எங்கள் முந்தைய வலைப்பதிவில், முன்னோக்கு கட்டண முறையின் கீழ் சேவைகளுக்கான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதித்தோம். பின்னோக்கு கட்டண முறையின் கீழ், சேவைகளை பெறுபவர் அல்லது வாங்குபவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டும், முன்னோக்கு கட்டணத்தில் வழங்குபவர் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

55,221 total views, 18 views today

முன்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது

எங்கள் முந்தைய வலைப்பதிவு இடுகையில் முன்னோக்கிய கட்டணம் மீது சரக்குகளுக்கான வழங்கல் நேரம் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த வலைப்பதிவில், சேவைகளுக்கான முன்னோக்கிய கட்டணம் மீதான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதிப்போம். Are you GST ready yet? Get ready for GST with Tally.ERP 9 Release 6 Get a Free Trial 38,466 total views, 18 views…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

38,466 total views, 18 views today

அசையா சொத்துக்களில் வழங்கப்படும் சேவைகலுக்கான வழங்கல் இடத்தை எப்படி தீர்மானிப்பது

ஒரு அசையா சொத்து என்பது அழிக்கவோ மாற்றவோ இல்லாமல் நகர்த்த முடியாத அசையாத பொருள் ஆகும். சொத்து பூமியில் நிலையாக இருக்கும், உதாரணமாக, ஒரு நிலம் அல்லது ஒரு வீடு. தற்போதைய வரிச் சட்டத்தின்படி, அசையாச் சொத்தினைக் கொண்டு வழங்கப்படும் வரிக்குட்பட்ட சேவைகளை சேவை வரிக்கு உட்பட்டது. சேவையின் வரி, ஒரு மத்திய காலல் வரியாக, சேவை மாநிலத்திற்குள்ளாகஅல்லது மாநிலங்களுக்கு இடையே வழங்கப்படுகிறது…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

58,586 total views, 18 views today

வழங்கலுக்கான இடத்தைத் தீர்மானிப்பது எவ்வாறு

தற்போதைய வரி விதிப்பு முறையில், வரி விதிக்கத்தக்க ஒரு சேவையை வழங்குவது சேவை வரிக்கு உட்பட்டது. சேவை வரி என்பது மத்திய அரசால் விதிக்கப்படுவது, அது ஒரு சேவையானது மாநிலங்களுக்கு இடையிலானதா அல்லது மாநிலத்துக்குள் நடப்பதா என்பதைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்துக்கும் விதிக்கப்படும். இருப்பினும், ஜிஎஸ்டி-ன் கீழ், ஒரு சேவை மீது விதிக்கப்படும் வரியை வழங்கலுக்கான இடமே தீர்மானிக்கும். ஜிஎஸ்டி என்பது ‘சேருமிடம்…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

71,205 total views, 68 views today

பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனைகளுக்கான சூழலில் சப்ளையின் இடத்தை எவ்வாறு தீர்மானிப்பது

பில்-டூ-ஷிப்-டூ மாதிரியில், சரக்குகளுக்கான பில்லிங் மற்றும் ஷிப்பிங் ஆகியவை இரண்டு மாநிலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் செய்யப்படுகின்றன. ஒரு பரிவர்த்தனையின்பொழுது பல்வேறு வரிகள் சேர்வதை தவிர்ப்பதற்காக, முதல் விற்பனை என்பது வரிக்கு உட்பட்டது ஆகும், மேலும் பொருட்கள் கொண்டுசெல்லப்படும் போது மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த விற்பனைகளுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இன்று, பில்-டூ-ஷிப்-டூ பரிவர்த்தனைகள் என்பது ஒரு பொதுவான நிகழ்வு ஆகும். Are you…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

135,064 total views, 71 views today

சரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது

1. வழங்கலில் சரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில், பெறுபவருக்கு விநியோகிக்கப்படும் நேரத்தில் சரக்குகளின் இருப்பிடமே வழங்கல் (சப்ளை) இடம் ஆகும். எடுத்துக்காட்டாக: சென்னை, தமிழ்நாடு-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக இடத்தைக் கொண்டுள்ள ரெக்ஸ் கார்ஸ் நிறுவனம், மைசூர், கர்நாடகா-ல் ஒரு ஷோரூமை திறக்கின்றது. அவர்கள் மைசூர், கர்நாடகா-ல் உள்ள ரோஹன் ஜெனரேட்டர்ஸ் நிறுவனத்தில் முன்கூட்டியே நிறுவப்பட்ட ஜெனரேட்டர் ஒன்றை வாங்குகிறார்கள். Are you…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

69,546 total views, 71 views today

சரக்குகளை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலையில் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது

முந்தைய வலைப்பதிவில், நாம் வழங்கல் (சப்ளை) இடம் என்றால் என்ன மற்றும் வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பது ஏன் முக்கியமாகும் என்பவற்றை பார்த்தோம். அடுத்த சில வலைப்பதிவுகளில், வழங்கல் (சப்ளை) இடத்தை தீர்மானிப்பதற்கான வரையறைகளை பார்ப்போம். இங்கே சரக்குகளை கொண்டு சேர்க்க வேண்டிய போது சரக்குகளின் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது என பார்ப்போம். Are you GST ready yet?…

Are you GST ready yet?

Get ready for GST with Tally.ERP 9 Release 6

54,060 total views, 66 views today